Search Header Logo

எளிய எந்திரத்தின் பயன்பாடு

Authored by sarala SARALA

Science

4th Grade

Used 1+ times

எளிய எந்திரத்தின் பயன்பாடு
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

5 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

5 mins • 1 pt

1._________முனை கூர்மையானதாக இருக்கும்.இதன் கூர்மையான முனை ஒரு பொருளை வெட்ட,பிளக்க,நிறுத்த அல்லது பிடிக்கப் பயன்படும்,

ஆப்பு

பற்சக்கரம்

2.

MULTIPLE CHOICE QUESTION

5 mins • 1 pt

2.உயரமான இடங்களுக்குக் குறைந்த அளவிலான சக்தியில் பொருள்களை எளிதில் ஏற்றவும் இறக்கவும் ______________பயன்படுத்துகிறோம்

ஆப்பைப்

சாய்தளத்தைப்

3.

MULTIPLE CHOICE QUESTION

5 mins • 1 pt

3.__________கொண்டு கனமான பொருள்களை எளிதில் தூக்கி விடலாம்.

கப்பி

திருகாணி

4.

MULTIPLE CHOICE QUESTION

5 mins • 1 pt

4._________பளுவை நகர்த்துவதற்குப் பயன்படுத்தப்படுகிறது.

நெம்புகோல்

ஆப்பு

5.

MULTIPLE CHOICE QUESTION

5 mins • 1 pt

5.கூட்டு எந்திரங்களில் சில ____________இணைக்கப்பட்டிருக்கும்

நெம்புகோல்

பற்சக்கரம்

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?