
புதிர் விளையாட்டு
Authored by Vijeevijay class4
English
5th Grade
Used 79+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
12 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
வளைந்து ஓடுவான் தாகம் தீர்ப்பான்.
6
ஆரு
அறு
ஆறு
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
கு......ரை - நடு எழுத்து சேர்த்தால் ஒரு விலங்கு.
குதீரை
குதுரை
குதிரை
குரை
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
இது ஓசை எழுப்பும்....பள்ளிக்கூடத்தில் இருக்கும்.
மணீ
குயில்
மணி
மநி
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
கடைசி மூன்றெழுத்து மிளகாயின் சுவை...
முதல் இரண்ழுத்தைச் சேர்த்தால் நேரம் காட்டும்.
கடிகரம்
காரம்
கரடிகாரம்
கடிகாரம்
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
முதல் மூன்றெழுத்து தோல்வியின் எதிர்ச் சொல்....
கடைசி எழுத்தைச் சேர்த்தால் மருந்தாகும் ஒரு இலை.....
வெற்றி
வெட்டிலை
வெட்றிலை
வெற்றிலை
6.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
முதலும் கடைசியும் பால் தரும் ஒரு விலங்கு..நடு இரண்டெழுத்தும் சேர்ந்தால் இது வெடிக்கும்
பசு
பட்டசு
பட்டாசு
ஆடு
7.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
ஆறுகள் சேரும் இடம்
ஓஷன்
கடல்
கல்
காடல்
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Microsoft
or continue with
%20(1).png)
Apple
Others
Already have an account?