
தெனாலிராமன் கதைகள்
Authored by RUPAH Moe
World Languages
1st - 6th Grade
Used 1+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
5 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
45 sec • 1 pt
விஜயநகரப் பேரரசில் அந்த வருடம்..........................பெய்யவில்லை
மழை
வெயில்
பனிக்கட்டி மழை
ஐஸ்கட்டி மழை
2.
MULTIPLE CHOICE QUESTION
45 sec • 1 pt
திருடர்கள் ஒளிந்திருப்பதைப் பார்த்து தெனாலிராமன் தன் ............................. கூறினான்.
மகளிடம்
மனைவியிடம்
மகனிடம்
பெற்றோரிடம்
3.
MULTIPLE CHOICE QUESTION
45 sec • 1 pt
தெனாலிராமன் நகைகளையும் பொருள்களையும் எங்கே மறைத்து வைத்தான்?
அலமாரியில்
குகையில்
கிணற்றில்
பள்ளியில்
4.
MULTIPLE CHOICE QUESTION
45 sec • 1 pt
திருடர்கள் கிணற்றில் இருந்த நீரை ....................க் கொண்டு இறைத்தனர்
துணியைக்
ஏணியைக்
தூண்டிலைக்
வாளியைக்
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
திருடர்கள் சத்தம் கேட்டுத் திரும்பியதும், ................... அவர்களின் பக்கத்தில் இருந்தனர்.
காவலர்கள்
பெற்றோர்கள்
ஆசிரியர்கள்
ஆணிகள்
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Microsoft
or continue with
%20(1).png)
Apple
Others
Already have an account?