Search Header Logo

மரபுடத்தொடர்களும் இணைமொழிகளும்

Authored by Hasvinnath Shastri

World Languages

7th - 12th Grade

மரபுடத்தொடர்களும் இணைமொழிகளும்
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

6 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

வீட்டிலிருந்து சீக்கிரமாகக் கிளம்பிய முத்துக்குத் துணைப்பாடம் தொடங்க இன்னும் நிறைய நேரம் இருந்தது. அதனால், அவன் துணைப்பாட நிலையத்திற்கு அருகிலிருந்த பேரங்காடியின் கடைகளை _________ பார்த்து ரசித்தான்.

அடக்கவொடுக்கமாக

ஆடாமல் அசையாமல்

ஆற அமர

அறக்கப்பறக்க

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

தனக்குப் பிடித்த விலையுயர்ந்த பொம்மை வேண்டும் என்று குழந்தை கடையின் வெளியே _________ அழுதது.

ஆடாமல் அசையாமல்

ஒற்றைக்காலில் நின்று

அவசரக்குடுக்கையாக

அறக்கப்பறக்க

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

தேர்வின் நேரம் முடியவிருந்ததால் மாணவர்கள் அவர்களின் விடைகளை _________ சரிபார்த்தனர்.

ஆற அமர

அவசரக்குடுக்கையாக

ஆறப்போட்டு

அறக்கப்பறக்க

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

தன்னைப் பற்றிப் புகழ்ந்து பேசப்பட்டதைச் செவியுற்ற கோமதி _________.

இனிக்கப் பேசினாள்

ஆடாமல் அசையாமலிருந்தாள்

ஒற்றைக்காலில் நின்றாள்

உச்சி குளிர்ந்தாள்

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கீதா மிகவும் சுயநலவாதி. அவளுக்கு ஒரு காரியம் நடக்கவேண்டுமென்றால், அவள் உரியவரிடம் _________ தன் காரியத்தைச் சாதிப்பாள்.

ஆடாமல் அசையாமல்

இனிக்கப் பேசி

அடக்கவொடுக்கத்துடன்

ஆற அமர

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

வகுப்பில் நடைபெற்ற போட்டி ஒன்றில் ஆசிரியர் கேள்வியைக் கேட்டார். தனது சக குழுவினரோடு கலந்தாலோசிக்காமல் _________ சுஜிதா தவறான விடையைக் கொடுத்தாள்.

அவசரக்குடுக்கையான

அடக்கவொடுக்கமான

இனிக்கப் பேசுபவளான

உச்சி குளிர்ந்தவளான

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Classlink

Continue with Classlink

Clever

Continue with Clever

or continue with

Microsoft

Microsoft

Apple

Apple

Others

Others

Already have an account?