Search Header Logo

ஒளியியல்

Authored by Simbu Backyam

Science

10th Grade

Used 8+ times

ஒளியியல்
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

6 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

2 mins • 1 pt

A, B, C, D என்ற 4 பொருள்களின் ஒளி விலகல் எண்கள் முறையே 1.31,1.43,1.33, 2.4 எனில் இவற்றில் ஒளியின் திசைவேகம் பெருமமாக உள்ள பொருள் எது?

A

B

C

D

2.

MULTIPLE CHOICE QUESTION

2 mins • 1 pt

பொருளின் அளவிற்கு சமமான தலைகீழான மெய்பிம்பம் கிடைக்க பொருள் வைக்கப்பட வேண்டிய தொலைவு

f

ஈரில்லா தொலைவு

2f

2f க்கு அப்பால்

3.

MULTIPLE CHOICE QUESTION

2 mins • 1 pt

மின் விளக்கு ஒன்று குவிலென்சு ஒன்றின் முதன்மை குவியத்தில் வைக்கப்படுள்ளது. மின் விளக்கு ஒளியூட்டப்படும் போது குவி லென்சானது

விரிக்கும் கற்றைகளை உருவாக்கும்

குவிக்கும் கற்றைகளை உருவாக்கும்

இணைக்கற்றைகளை உருவாக்கும்

நிற கற்றைகளை உருவாக்கும்

4.

MULTIPLE CHOICE QUESTION

2 mins • 1 pt

குவி லென்சின் உருப்பெருக்கம்

நேர் குறி

எதிர் குறி

நேர் குறி அல்லது எதிர் குறி

சுழி

5.

MULTIPLE CHOICE QUESTION

2 mins • 1 pt

குவிலென்சு முதன்மை குவியத்தில் பிம்பத்தை உருவாக்கினால் பொருளின் தொலைவு......

f

ஈரில்லா தொலைவு

2f

f மற்றும் 2f க்கு இடையில்

6.

MULTIPLE CHOICE QUESTION

2 mins • 1 pt

லென்சின் திறன் -4D எனில் அதன் குவிய தொலைவு....

4m

-40 m

-0.25m

-2.5 m

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?