ஒலியியல்

ஒலியியல்

9th - 10th Grade

7 Qs

quiz-placeholder

Similar activities

10th science -physics unit-1

10th science -physics unit-1

9th - 10th Grade

12 Qs

10த் science

10த் science

10th Grade

6 Qs

LAb assistant quiz

LAb assistant quiz

9th - 12th Grade

10 Qs

HALF YEARLY

HALF YEARLY

9th Grade

12 Qs

ஒளியியல்

ஒளியியல்

10th Grade

9 Qs

ஒலியியல்

ஒலியியல்

Assessment

Quiz

Physics, Science

9th - 10th Grade

Practice Problem

Medium

Created by

Simbu Backyam

Used 3+ times

FREE Resource

AI

Enhance your content in a minute

Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...

7 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

ஒலி அலைகள் காற்றில் பரவும் போது அதன் துகள்கள்

அலையின் திசையில் அதிர்வுறும்

அதிர்வுறும், ஆனால் குறிப்பிட்டத் திசை இல்லை

அலையின் திசைக்கு செங்குத்தாக அதிர்வுறும்

அதிர்வுறுவதில்லை

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

வாயு ஊடகத்தில் ஒலியின் திசைவேகம் 330 மீ/வி. வெப்பநிலை மாறிலியாக இருக்கும் போது, அதன் அழுத்தம் 4 மடங்கு உயர்த்தப்பட்டால், ஒலியின் திசைவேகம்

330 மீ/வி

660 மீ /வி

165 மீ /வி

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

மனிதனால் உணரக்கூடிய செவியுணர் ஒலியின் அதிர்வெண்

20kHz

2000kHz

10000kHz

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

காற்றில் ஒலியின் திசைவேகம் 330 மீவி-1. அதன் வெப்ப நிலை இரட்டிப்பாக்கப்பட்டு, அழுத்தம் பாதியாகக் குறைக்கப்பட்டால் ஒலியின் திசைவேகம் காண்க

330 × √ 2மீவி-1

330 மீவி-1

165 மீவி-1

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

1.25 × 10 ⁴ அதிர்வெண் உடைய ஒலியானது 344 மீவி-1 வேகத்தில் பரவுகிறது எனில், அதன் அலை நீளம்?

0.02752 மீ

27.52மீ

275.2மீ

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

ஒரு ஒலி அலையானது எதிரொலிக்கப்பட்டு மீண்டும் அதே ஊடகத்தில் பரவும் போது, கீழ்கண்டவற்றுள் எது மாற்றமடையும் ?

வேகம்

அதிர்வெண்

அலைநீளம்

எதுவுமில்லை

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

ஒரு கோளின் வளிமண்டலத்தில் ஒலியின் திசைவேகம் 500 மீவி – எனில் எதிரொலி கேட்க ஒலி மூலத்திற்கும், எதிரொலிக்கும் பரப்பிற்கும் இடையே தேவையான குறைந்தபட்சத் தொலைவு என்ன ?

17மீ

20மீ

22மீ

25மீ

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Classlink

Continue with Classlink

Clever

Continue with Clever

or continue with

Microsoft

Microsoft

Apple

Apple

Others

Others

Already have an account?