
பழமொழிகள்
Authored by PRISCILLA Moe
World Languages
1st - 3rd Grade

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
15 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
2 mins • 1 pt
காட்டில் புதிதாக பிறந்த மான் குட்டி அங்கும் இங்கும் பயமறியாது துள்ளி விளையாடும். வேட்டையாட வரும் விலங்குகள் குறித்து எவ்வித அச்சமும் கொள்ளாது. இளமைத் துடிப்புள்ள இளையோர் தாங்கள் செய்யும் காரியத்தில் துணிவுடன் இறங்கிவிடுவர்.
இச்சூழலுக்கானச் சரியான பழமொழியைத் தெரிவு செய்க.
ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு
இளங்கன்று பயமறியாது
இளமையில் கல்வி சிலையில் எழுத்து
அழுத பிள்ளை பால் குடிக்கும்
2.
MULTIPLE CHOICE QUESTION
2 mins • 1 pt
தவளை ஒன்று மோர் பானையில் தவறி விழுந்துவிட்டது........................................என்பது போல சற்றும் துவண்டு விடாமல் வேகமாக
நீச்சல் அடித்ததில் வெண்ணைக் கட்டி உண்டானது. வெண்ணைக் கட்டி மீது ஏறி கரைக்கு வந்தடைந்தது.
அழுத பிள்ளை பால் குடிக்கும்
விடாமுயற்சி வெற்றி தரும்
முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்
விளையும் பயிர் முளையிலே தெரியும்
3.
OPEN ENDED QUESTION
2 mins • Ungraded
'அகத்தின் அழகு முகத்தில் தெரியும்' என்ற பழமொழியின் பொருளை எழுதுக.
Evaluate responses using AI:
OFF
4.
MULTIPLE SELECT QUESTION
2 mins • 1 pt
இளமைக் காலத்தில் கற்கப்படும் கல்வி சிலையில் பொறிக்கப்பட்ட எழுத்து அழியாதிருப்பதைப் போல மனதில் அழியாமல் நிலைத்திருக்கும்.
ஊருடன் கூடி வாழ்
சிக்கனம் சீரளிக்கும்
சிறு துளி பெரு வெள்ளம்
இளமையில் கல்வி சிலையில் எழுத்து
5.
MULTIPLE CHOICE QUESTION
2 mins • 1 pt
'ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு'
இந்த பழமொழியின் பொருள் என்ன?
அளவாகச் சினம் கொள்ளுதல்
சினத்தால் நிதானத்தை இழப்பதால் எக்காரியமும் தவறாகவே போகும்
ஒருவருடைய மன உணர்வை அவர் வாய்விட்டுச் சொல்லாவிட்டாலும் முகம் காட்டி விடும்.
6.
MULTIPLE CHOICE QUESTION
2 mins • 1 pt
தாத்தா இளமைக் காலத்தில் வாசித்து வந்த கதைகளை இன்னும் நினைவில் வைத்துக் கொண்டு தன் பேரனிடம் கதைக் கூறினார். .................................என்பதை தாத்தா மூலம் அறிய முடிகிறது.
இளமையில் கல்வி சிலையில் எழுத்து
இளங்கன்று பயமறியாது
முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்
உப்பிட்டவரை மறந்துவிடு
7.
OPEN ENDED QUESTION
3 mins • Ungraded
'அன்பான நண்பனை ஆபத்தில் அறி'
இதன் விளக்கத்தை எழுதுக.
Evaluate responses using AI:
OFF
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?