பழமொழி

பழமொழி

University

6 Qs

quiz-placeholder

Similar activities

Tamil பழமொழிகள் (படிவம் 1-3)

Tamil பழமொழிகள் (படிவம் 1-3)

4th Grade - University

10 Qs

பழமொழி

பழமொழி

Assessment

Quiz

Other

University

Practice Problem

Easy

Created by

DHURGAASHRE M.KANAPPAN

Used 5+ times

FREE Resource

AI

Enhance your content in a minute

Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...

6 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பள்ளி மணவர்களாகிய நாம் எப்பொழுதும் நமது வேலைகளை முறையாகச் செய்ய வேண்டும். வேலைகளில் குறைகள் இருந்து ஆசிரியர்கள் அவற்றைக் சுட்டிக் காட்டினால் ஏற்றுக்கொள்ள வேண்டும். பிற சூழலைக் காரணம் காட்டக் கூடாது.

கண்டதைக் கற்கப் பண்டிதனாவான்

ஆடமாட்டாதவள் கூடம் கோகணல் என்றாளாம்

தன் கையே தனக்கு உதவி

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

நீ சிறுவயதிலேயே மேற்கொண்ட பல்துறை அகன்ற வாசிப்பு உனது அறிவு வளர்ச்சிக்கும் உனது முனேற்றத்திற்கும் வெகுவாக துணைப்புரிந்ததைக் _____ என்பதை மெய்யப்படுத்துகிறது.

கண்டதைக் கற்கப் பண்டிதனாவான்

ஆடமாட்டாதவள் கூடம் கோகணல் என்றாளாம்

தன் கையே தனக்கு உதவி

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

ஓய்வு நேரத்தில் பள்ளி நூலகத்திற்குச் செல்வது நல்லது. அங்கு அமைதியான சூழலில் அமர்ந்து வாசிப்பது நன்மை பயக்கும். அங்குப் பல துறைகளைச் சார்ந்த நூல்கள் இருக்கும். அவற்றை வாசிக்கும் பொழுது நமது அறிவு வளரும். நாம் பல துறைகளைப் பற்றியும் அறிந்து கொள்ள முடியும்.

ஆடமாட்டாதவள் கூடம் கோகணல் என்றாளாம்

தன் கையே தனக்கு உதவி

கண்டதைக் கற்கப் பண்டிதனாவான்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

மாணவர்கள் சுயகாலில் நிற்பதற்குக் கற்றுக்கொள்ள வேண்டும். அவர்களுடைய வேலைகளைச் சுயமாகச் செய்ய வேண்டும். பிறரின் உதவியை நாடக்கூடாது. நமது முன்னேற்றமும் நமது வளர்ச்சியும் நமது கையில்தான் இருக்கிறது என்பதைத் தெளிவாக உணர்ந்துகொள்ள வேண்டும்.

தன் கையே தனக்கு உதவி

ஆடமாட்டாதவள் கூடம் கோகணல் என்றாளாம்

கண்டதைக் கற்கப் பண்டிதனாவான்

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கல்வியில் பின்தங்கியதற்கு நீ பல சாக்குப்போக்குகளைக் கூறுவது ______ போலல்லவா இருக்கிறது.

ஆடமாட்டாதவள் கூடம் கோகணல் என்றாளாம்

தன் கையே தனக்கு உதவி

கண்டதைக் கற்கப் பண்டிதனாவான்

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

______ என்பதை மனதில் ஆழமாகப் பதிய வைத்த குருவர்மா, உழைக்கத் தயங்காமல், பல இன்னல்களைச் சமாளித்து, யாருடைய தயவையும் நாடாமல் ஜெய்த்துக் காட்டினான்.

ஆடமாட்டாதவள் கூடம் கோகணல் என்றாளாம்

தன் கையே தனக்கு உதவி

கண்டதைக் கற்கப் பண்டிதனாவான்