Search Header Logo

இயல் - 5 இன்பத்தமிழ்க்கல்வி - கவிதைப்பேழை

Authored by Chinnasamy Lakshmanan

Other

7th Grade

Used 4+ times

இயல் - 5 இன்பத்தமிழ்க்கல்வி - கவிதைப்பேழை
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

5 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

இசையமுது என்ற நூலின் ஆசிரியர் யார் ?

பாரதியார்

பாரதிதாசன்

தேசிய விநாயகம் பிள்ளை

திருவள்ளுவர்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பிசிராந்தையார் நாடகத்திற்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது

சரி

தவறு

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கனக சுப்புரத்தினம் அவர்கள் யாருடன் கொண்ட பற்றினால் பாரதிதாசன் என மாற்றிக் கொண்டார்.

கண்ணதாசன்

பாரதியார்

தேசிய விநாயகம் பிள்ளை

திருவள்ளுவர்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

இன்பத்தமிழ் - பிரித்து எழுதுக.

இன்பம் + தமிழ்

இன்ப + தமிழ்

இன்பம் +த்+தமிழ்

இன்பந் + தமிழ்

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பாரதிதாசன் பிறந்த ஆண்டு ?

1931

1921

1891

1910

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?