12th comp app lesson 8

Quiz
•
Computers
•
12th Grade
•
Easy
Gayathri Arya
Used 3+ times
FREE Resource
9 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
தரவினை சேகரிக்க $ -GET மாறியினை நீங்கள் பயன்படுத்தும் போது, அந்த
தரவினை கீழ்கண்ட யாரால் காணமுடியும்?
யாருமில்லை
பயனர் மட்டும்
எல்லோராலும்
தேர்ந்தெடுக்கப்பட்ட சிலர்.
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
............ முறை பயனர் HTTP விண்ணப்பத்தின் (clients HTTP request) வேண்டுகோள்
உடற்பகுதியில் உள்ளீட்டுத் தரவுகளை சேமிக்கும்.
POST
GET
form
HTML
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
எந்த உள்ளீட்டு புலத்தில் ஒரேயொரு தேர்வை மட்டுமே தேர்ந்தெடுக்க முடியும்?
உரைப் பெட்டி
தேர்வுப் பெட்டி
ரேடியோ பொத்தான்
வகை இழுப்பட்டி
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
HTML படிவத்தில் <input type=”text”> என்பதன் பயன்
உரையை செயல்படுத்த
உரையை உள்ளிட
உரையை செல்லுபடியாக்க
உரையை வெளியிட
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
Form ஒட்டின் எந்த பண்புக்கூறு பயனர் பக்க செல்லுபடியாக்குதலுக்கு உதவுகிறது?
Submit
Check
Validate
Required
6.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
fclose() function செயற்கூறில் பயன்படுத்தபடும் அளவுருக்களின் எண்ணிக்கை
1
2
3
4
7.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
PHP என்பது ----- வகை மொழியாகும்.
பயனர் பக்கம் (client side)
சேவையக பக்கம் (server side)
பொருள் பக்கம் (object side)
கோப்பு பக்கம் (file side)
8.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
PHP கோப்புகளை எவ்வாறு அணுக முடியும்?
வலை உலவி மூலம்
HTML கோப்புகள் மூலம்
வலை சேவையகம் மூலம்
இவை அனைத்தும்
9.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
இவற்றில் எது சேவையகத்து பயன்பாட்டு மொழி அல்ல என்பதை கண்டறிக.
PHP
HTML
ASP
JSP
Similar Resources on Wayground
10 questions
12th comp app lesson 5

Quiz
•
12th Grade
10 questions
Introducción HTML

Quiz
•
12th Grade
10 questions
HTML

Quiz
•
12th Grade
12 questions
HTML & CSS

Quiz
•
10th - 12th Grade
10 questions
Информатика 11 сынып HTML

Quiz
•
1st - 12th Grade
10 questions
கணினி பயன்பாடுகள் பாடம் 8 - 18.08

Quiz
•
12th Grade
9 questions
12th com app lesson 1

Quiz
•
12th Grade
10 questions
கணினி பயன்பாடுகள் பாடம் 5 - 09.08

Quiz
•
12th Grade
Popular Resources on Wayground
50 questions
Trivia 7/25

Quiz
•
12th Grade
11 questions
Standard Response Protocol

Quiz
•
6th - 8th Grade
11 questions
Negative Exponents

Quiz
•
7th - 8th Grade
12 questions
Exponent Expressions

Quiz
•
6th Grade
4 questions
Exit Ticket 7/29

Quiz
•
8th Grade
20 questions
Subject-Verb Agreement

Quiz
•
9th Grade
20 questions
One Step Equations All Operations

Quiz
•
6th - 7th Grade
18 questions
"A Quilt of a Country"

Quiz
•
9th Grade