12th history unit 1

Quiz
•
History
•
12th Grade
•
Medium
Gayathri Arya
Used 4+ times
FREE Resource
13 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவிலிருந்து எந்தஆண்டு இந்தியா திரும்பினார்?
1915
1916
1918
1919
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
இந்தியாவில் ஆங்கிலக் கல்வி எந்த ஆண்டு
அறிமுகப்படுத்தப்பட்டது?
1825
1835
1845
1855
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
மாறுபட்ட ஒன்றைத் தேர்வு செய்க.
வில்லியம் ஜோன்ஸ்
சார்லஸ் வில்கின்ஸ்
மாக்ஸ் முல்லர்
அரவிந்த கோஷ்
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
“சுயராஜ்யம் எனது பிறப்புரிமை, அதைஅடைந்தே தீருவேன்”
– எனக் கூறியவர்
பாலகங்காதர திலகர்
தாதாபாய் நௌரோஜி
சுபாஷ் சந்திர போஸ்
பாரதியார்
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
பின்வருவனவற்றை பொருத்தி சரியானவிடையைத் தேர்வு செய்க.
(அ) பாலகங்காதர
திலகர்- 1.இந்தியாவின் குரல்
(ஆ) தாதாபாய்
நௌரோஜி- 2. மெட்ராஸ் டைம்ஸ்
(இ) மெக்காலே- 3. கேசரி
(ஈ) வில்லியம் டிக்பை - 4. இந்தியக் கல்வி குறித்த குறிப்புகள்
2, 4, 1, 3
3, 1, 4, 2
1, 3, 2, 4
4, 2, 3, 1
6.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
பின்வரும் எது ஒன்று
சரியாகப் பொருந்தியுள்ளது?
(அ) ஆங்கிலக் கல்விச் சட்டம்- 1843
(ஆ) அடிமைமுறை ஒழிப்பு- 1859
(இ) சென்னைவாசிகள் சங்கம் - 1852
(ஈ) இண்டிகோ கலகம்- 1835
ஆங்கிலக் கல்விச் சட்டம்
- 1843
அடிமைமுறை ஒழிப்பு
- 1859
சென்னைவாசிகள் சங்கம் - 1852
இண்டிகோ கலகம்- 1835
7.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
பின்வரும் அமைப்புகள் தொடங்கப்பட்ட சரியான
கால வரிசையைத் தேர்வு செய்க
(i) கிழக்கிந்தியக் கழகம்
(ii) சென்னை மகாஜன சங்கம்
(iii) சென்னைவாசிகள் சங்கம்
(iv) இந்தியச் சங்கம்
ii, i, iii, iv
ii, iii, i, iv
iii, iv, i, ii
iii, iv, ii, i
Create a free account and access millions of resources
Similar Resources on Wayground
Popular Resources on Wayground
15 questions
Hersheys' Travels Quiz (AM)

Quiz
•
6th - 8th Grade
20 questions
PBIS-HGMS

Quiz
•
6th - 8th Grade
30 questions
Lufkin Road Middle School Student Handbook & Policies Assessment

Quiz
•
7th Grade
20 questions
Multiplication Facts

Quiz
•
3rd Grade
17 questions
MIXED Factoring Review

Quiz
•
KG - University
10 questions
Laws of Exponents

Quiz
•
9th Grade
10 questions
Characterization

Quiz
•
3rd - 7th Grade
10 questions
Multiply Fractions

Quiz
•
6th Grade