
உயர்நிலை 1 - மரபுத்தொடர்கள், இணைமொழிகள் - புதியமுறை
Authored by Meenakshi Sundari
World Languages
7th Grade
Used 4+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
10 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
ஊரடங்கில் உணவின்றித் தவித்த ________________ பலருக்கு சமூக அமைப்புகள் உதவிக்கரம் நீட்டின.
ஏழை எளியவர்
ஓட்டைவாயனுக்கு
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
________________ கடுமையாக இருப்பதை அறிந்தும் சிலர் வனவிலங்குகளை வேட்டையாடி காவலர்களிடம் மாட்டிக்கொள்கின்றனர்.
சட்ட திட்டம்
ஈவிரக்கம்
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
வீடுகளின் விலை குறைந்ததும் பார்த்திபன் புதிய வீடு வாங்கும் தமது திட்டத்தை ________________ உடனே செயற்படுத்தினார்.
தட்டிக்கழிக்காமல்
ஆறப்போடாமல்
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
கொள்ளையன் தன்னோடு சேர்ந்து வங்கியில் கொள்ளையடித்தவர்களைக் காவலர்களிடம் ________________.
கம்பி நீட்டினான்
காட்டிக்கொடுத்தான்
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
மாமா வழி தெரியாமல் தவிப்பதைத் தொலைபேசிமூலம் அறிந்துகொண்ட முத்து அவரை அழைத்து வர ________________.
ஓட்டம் பிடித்தான்
சிட்டாய்ப் பறந்தான்
6.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
கடைக்காரர் நீண்ட நாட்கள் விற்காமல் கிடந்த பொருள்களை முதியவரிடம் ______________ விற்றுவிட்டார்.
ஒற்றைக் காலில் நின்று
இனிக்கப் பேசி
7.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்த சாந்தி _________________ நிற்பதைக் கண்ட அம்மா பதட்டமடைந்தார்.
ஆடாமல் அசையாமல்
ஆறவமர
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Microsoft
or continue with
%20(1).png)
Apple
Others
Already have an account?