
வாக்கியங்களில் ஐம்பொறிகள்!
Authored by Nashima Ansari
World Languages
5th - 6th Grade
Used 7+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
5 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 1 pt
வீட்டு வாசலில் பல பொருள்கள் மலை போல் குவித்து வைக்கப்பட்டிருந்தன.
ஐம்பொறிகளுள் எதைக்கொண்டு நீ இதை உணர்வாய்?
2.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 1 pt
வீட்டு உரிமையாளரின் வாயிலிருந்து சாட்டையைச் சொடுக்கியதுபோல் வார்த்தைகள் உதிர்ந்தன.
ஐம்பொறிகளுள் எதைக்கொண்டு நீ இதை உணர்வாய்?
3.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 1 pt
பூச்சு மருந்தின் (Varnish) வாடை எங்கும் பரவியது.
ஐம்பொறிகளுள் எதைக்கொண்டு நீ இதை உணர்வாய்?
4.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 1 pt
வந்திருந்தோரின் சிரிப்பொலி அறையை அதிர வைக்கும் அளவுக்கு இருந்தது.
ஐம்பொறிகளுள் எதைக்கொண்டு நீ இதை உணர்வாய்?
கண்
மூக்கு
உடல்
காது
5.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 1 pt
சுந்தரேசன் கீழே விழுந்தபோது வலியில் தொண்டை கிழியக் கத்தினார்.
ஐம்பொறிகளுள் எதைக்கொண்டு நீ இதை உணர்வாய்?
உடல்
வாய்
கண்
மூக்கு
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Microsoft
or continue with
%20(1).png)
Apple
Others
Already have an account?