
SS Quiz _ John 10, 11 & 12
Authored by Lydia Suganthi
Other
KG - 12th Grade
Used 5+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
12 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 5 pts
He that entereth in by the door is the ___ of the Sheep.
வாசல்வழியாய்ப் பிரவேசிக்கிறவனோ ஆடுகளின் ___.
Shepherd
மேய்ப்பனாயிருக்கிறான்
Porterவாயில்
காவலர்
Hireling
கூலிக்காரன்
2.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 5 pts
The good Shepherd gives his ___ for the Sheep.
நல்லமேய்ப்பன் ஆடுகளுக்குக்காகத் தன் ___ கொடுக்கிறான்.
Life
ஜீவனை
Time
நேரத்தை
Money
பணத்தை
3.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 5 pts
“I have power to lay it(life) down and I have power to take it again". Jesus received this as a ___ from his Father.
நானே அதைக் கொடுக்கிறேன், அதைக் கொடுக்கவும் எனக்கு அதிகாரம் உண்டு, அதை மறுபடியும் எடுத்துக்கொள்ளவும் எனக்கு அதிகாரமுண்டு. இந்த ___ என் பிதாவினிடத்தில் பெற்றுக்கொண்டேன் என்றார்.
Privilege
உரிமையை
Gift
பரிசை
Commandment
கட்டளையை
4.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 5 pts
I (Jesus) and my father are ___.
நானும்(இயேசு) பிதாவும் ___ என்றார்.
Different
வெவ்வேறு
One
ஒன்றாயிருக்கிறோம்
The Same
அதே போல
5.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 5 pts
Jesus ___ Martha, Mary & Lazarus.
இயேசு மார்த்தாளிடத்திலும் அவளுடைய சகோதரியினிடத்திலும் லாசருவினிடத்திலும் ___.
Disliked
வெறுப்பு கொண்டார்
Cared for
கரிசனையாய் இருந்நார்
Loved
அன்பாயிருந்தார்
6.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 5 pts
“If you would believe, you should see the glory of God” who said to whom?
“நீ விசுவாசித்தால் தேவனுடைய மகிமையைக் காண்பாய் என்று நான் உனக்குச் சொல்லவில்லையா என்றார்.” யார் யாரிடம் சொன்னது?
Jesus to Mary
மரியாளிடம் இயேசு
Jesus to Martha
மார்த்தாவிடம் இயேசு
Martha to Mary
மரியாளிடம் மார்த்தா
7.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 5 pts
When Jesus had come to the grave of Lazarus, He ___.
இயேசு லாசருவின் கல்லறைக்கு வந்தபோது, அவர் ___.
Shouted
கத்தினார்
Sighed
பெருமூச்சு விட்டார்
Wept
கண்ணீர் விட்டார்
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?