Search Header Logo

2E Unit 1 மரபுத்தொடர்கள்

Authored by Achaiya Gunasekaran

Other

8th Grade

Used 4+ times

2E Unit 1 மரபுத்தொடர்கள்
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

7 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 5 pts

சென்ற ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்டு வேலை இழந்த பலருக்கு நமது அரசாங்கம் பல வழிகளில்__________________ உதவியது.

கைகொடுத்து

கையைக் கடித்து

கைவிரித்து

தலையிட்டு

2.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 5 pts

தனது மகனின் திருமணச் செலவுகள் ____________ தன் நெருங்கிய நண்பரிடம் சிவா உதவி கேட்டார்.

தலையிட்டதால்

கையை விரித்ததால்

கையைக் கடித்ததால்

தலையாட்டியதால்

3.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 5 pts

பல நாட்களாக வேலை தேடிக் கொண்டிருந்த ராமுவுக்கு வேலை தருவதாகக் கூறிவிட்டு பிறகு ____________ சோமு.

சொல்லிகாட்டினார்

கைவிரித்தார்

கையைக் கடித்தார்

தலையிட்டார்

4.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 5 pts

கல்வியில் பின்தங்கியிருக்கும் இந்திய மாணவர்களின் முன்னேற்றத்திற்காக `சிண்டா` பல வழிகளில் ______________ வருகின்றது.

கைகொடுத்து

தலையாட்டி

தலையிட்டு

கையைக் கடித்து

5.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 5 pts

நாம் பிறருக்குச் செய்யும் உதவிகளை ________ கூடாது.

தலையாட்ட

சொல்லிக் காட்ட

தலையிட

கைகொடுக்க

6.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 5 pts

பிறருக்குக் கேடு ஏற்படும்போது மட்டுமே ஒரு தனி மனிதனின் சுதந்திரத்தில் __________ உரிமை பிறருக்கு இருக்கலாம்.

தலையாட்டும்

கையைக் கடிக்கும்

கைகொடுக்கும்

தலையிடும்

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 5 pts

தான் ஆசைப்பட்ட பொம்மையை அம்மா வாங்கி தரவேண்டும் என்பதற்காக மாலதி அம்மா கூறிய அனைத்து வேலைகளுக்கும் _____________.

கையைக் கடித்தாள்

கைவிரித்தாள்

சொல்லிக் காட்டினாள்

தலையாட்டினாள்

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?