Search Header Logo

காந்தவியல் மற்றும் மின்னோட்டத்தின் காந்த விளைவுகள்

Authored by RAJENDRA PRASATH

Physics

12th Grade

Used 10+ times

காந்தவியல் மற்றும் மின்னோட்டத்தின் காந்த விளைவுகள்
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

15 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

Media Image

பின்வரும் மின்னோட்டச் சுற்றின்மையம் O வில் உள்ள காந்தப்புலத்தின் மதிப்பு

Media Image
Media Image
Media Image
Media Image

2.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

Media Image

சீரான மின்னூட்ட அடர்த்தி σ கொண்ட மின்னூட்டப்பட்ட இணைத்தட்டு மின்தேக்கியின் இரண்டு தகடுகளுக்கு நடுவே எலக்ட்ரான் ஒன்று நேர்க்கோட்டுப்பாதையில் செல்கிறது. சீரான காந்தப்புலத்திற்கு ( B→\overrightarrow{B}  ) நடுவே இந்த அமைப்பு உள்ளபோது, எலக்ட்ரான் தகடுகளைக் கடக்க எடுத்துக்கொள்ளும் நேரம்

ϵoelBσ\epsilon_o\frac{elB}{\sigma}  

ϵolBσl\epsilon_o\frac{lB}{\sigma l}

ϵolBeσ\epsilon_o\frac{lB}{e\sigma}

ϵolBσ\epsilon_o\frac{lB}{\sigma}

3.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

செங்குத்தாக செயல்படும் காந்தப்புலத்தில் ( B‾\overline{B}  ) உள்ள, q மின்னூட்டமும் m நிறையும் கொண்ட துகளொன்று V மின்னழுத்த வேறுபாட்டால் முடுக்கப்படுகிறது. அத்துகளின் மீது செயல்படும் விசையின் மதிப்பு என்ன?

2q3B Vm\sqrt[]{\frac{2q^3B\ V}{m}}  

q3B2 V2m\sqrt[]{\frac{q^3B^2\ V}{2m}}

2q3B2 Vm\sqrt[]{\frac{2q^3B^2\ V}{m}}

2q3B Vm3\sqrt[]{\frac{2q^3B\ V}{m^3}}

4.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

5 cm ஆரமும், 50 சுற்றுகளும் கொண்ட வட்டவடிவக் கம்பிச்சுருளின் வழியே 3 ஆம்பியர் மின்னோட்டம் பாய்கிறது. அக்கம்பிச்சுருளின் காந்த இருமுனைத் திருப்புத்திறனின் மதிப்பு என்ன?

1.0 A m2

1.2 A m2

0.5 A m2

0.8 A m2

5.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

மெல்லிய காப்பிடப்பட்ட கம்பியினால்செய்யப்பட்ட சமதள சுருள் (plane spiral) ஒன்றின் சுற்றுகளின் எண்ணிக்கை N = 100. நெருக்கமாக சுற்றப்பட்ட சுற்றுகளின் வழியே I = 8 mA அளவு மின்னோட்டம் பாய்கிறது. கம்பிச்சுருளின் உட்புற மற்றும் வெளிப்புற ஆரங்கள் முறையே a = 50 mm மற்றும் b = 100 mm எனில், சுருளின் மையத்தில் ஏற்படும் காந்தத்தூண்டலின் மதிப்பு

5 μT5\ \mu T  

7 μT7\ \mu T  

8 μT8\ \mu T  

10 μT10\ \mu T  

6.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

சமநீளமுடைய மூன்று கம்பிகள் வளைக்கப்பட்டு சுற்றுகளாக மாற்றப்பட்டுள்ளன. ஒன்று வட்ட வடிவிலும் மற்றொன்று அரை வட்ட வடிவிலும் மூன்றாவது சதுர வடிவிலும் உள்ளன. மூன்று சுற்றுகளின் வழியாகவும் ஒரே அளவு மின்னோட்டம் செலுத்தப்பட்டு சீரான காந்தப்புலம் ஒன்றில் வைக்கப்பட்டுள்ளன. மூன்று சுற்றுகளின் எந்த வடிவமைப்பில் உள்ள சுற்று பெரும திருப்பு விசையை உணரும் ?.

வட்ட வடிவம்

அரைவட்ட வடிவம்

சதுர வடிவம்

இவை அனைத்தும்

7.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

Media Image

N சுற்றுக்களும் R ஆரமும் கொண்ட இரு கம்பிச்சுருள்கள் படத்தில் காட்டியுள்ளவாறு R தொலைவில் பொது அச்சில் அமையும் படி வைக்கப்பட்டுள்ளன. கம்பிச்சுருள்களின் வழியே ஒரே திசையில் I மின்னோட்டம் பாயும்போது கம்பிச்சுருள்களின் நடுவே மிகச்சரியாக R/2 தொலைவில் உள்ள P புள்ளியில் ஏற்படும் காந்தப்புலம்

8NμoI5R\frac{8N\mu_oI}{\sqrt[]{5}R}  

8NμoI532R\frac{8N\mu_oI}{5^{\frac{3}{2}}R}

8NμoI5R\frac{8N\mu_oI}{5R}

4NμoI5R\frac{4N\mu_oI}{\sqrt[]{5}R}

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

By signing up, you agree to our Terms of Service & Privacy Policy

Already have an account?