Search Header Logo

இயக்கவிதிகள்

Authored by RAJENDRA PRASATH

Physics

11th Grade

Used 5+ times

இயக்கவிதிகள்
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

15 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

வளைவுச் சாலை ஒன்றில் கார் ஒன்று திடீரென்று இடது புறமாகத் திரும்புபோது அக்காரிலுள்ள பயணிகள் வலது புறமாகத் தள்ளப்படுவதற்கு, பின்வருவனற்றுள் எது காரணமாக அமையும்?

திசையில் நிலைமம்

இயக்கத்தில் நிலைமம்

ஓய்வில் நிலைமம்

நிலைமமற்ற தன்மை

2.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

Media Image

பின்வரும் படத்தில் காட்டப்பட்டுள்ளவாறு, m என்ற நிறை செங்குத்துச் சுவரொன்று நழுவாமல் நிற்பதற்காக F என்ற கிடைத்தள விசை அந்நிறையின் மீது செலுத்தப்படுகிறது இந்நிலையில் கிடைத்தள விசை F ன் சிறும மதிப்பு என்ன?

mg ஐ விடக் குறைவு

mg க்குச் சமம்

mg ஐ விட அதிகம்

கண்டறிய முடியாது

3.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

நேர்க்குறி x அச்சுத்திசையில் சென்று கொண்டிருக்கும் வாகனத்தின் தடையை (brake) திடீரென்று செலுத்தும்போது நடைபெறுவதுஎது?

எதிர்க்குறி x அச்சுத்திசையில் வாகனத்தின்மீது உராய்வுவிசை செயல்படும்

நேர்க்குறி x அச்சுத் திசையில் வாகனத்தின் மீது உராய்வுவிசை செயல்படும்

வாகனத்தின் மீது எவ்வித உராய்வு விசையும் செயல்படாது

கீழ்நோக்கிய திசையில் உராய்வுவிசை செயல்படும்

4.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

மேசைமீது வைக்கப்பட்டிருக்கும் புத்தகத்தின் மீது மேசை செலுத்தும் செங்குத்து விசையை, எதிர்ச்செயல் விசை என்று கருதினால்; நியூட்டனின் மூன்றாம் விதிப்படி இங்கு செயல் விசையாக (action force) எவ்விசையைக் கருத வேண்டும்?

புவி, புத்தகத்தின் மீது செலுத்தும் ஈர்ப்புவிசை

புத்தகம், புவியின் மீது செலுத்தும் ஈர்ப்புவிசை

புத்தகம் மேசையின் மீது செலுத்தும் செங்குத்துவிசை

மேற்கண்ட எதுவுமில்லை

5.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

m1 < m2 என்ற நிபந்தனையில் இருநிறைகளும் ஒரே விசையினை உணர்ந்தால், அவற்றின் முடுக்கங்களின் தகவு

1

1 ஐ விடக் குறைவு

1 ஐ விட அதிகம்

மேற்கண்டஅனைத்தும்

6.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

எதிர்க்குறி y அச்சு திசையில் முடுக்கமடையும் துகளின் “தனித்த பொருள் விசை படத்தை” தேர்ந்தெடு. (ஒவ்வொரு அம்புக் குறியும் துகளின் மீதான விசையைக் காட்டுகிறது)

Media Image
Media Image
Media Image
Media Image

7.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

Media Image

m என்ற நிறை படத்தில் காட்டப்பட்டுள்ளவாறு, வழு வழுப்பான இரட்டைச் சாய்தளத்தில் நழுவிச் செல்லும்போது, அந்நிறை உணர்வது

பாதை AB பாதையில் அதிக முடுக்கத்தைப் பெறும்

பாதை AC பாதையில் அதிக முடுக்கத்தைப் பெறும்

இருபாதையிலும் சம முடுக்கத்தைப் பெறும்

இருபாதைகளிலும் முடுக்கத்தையும் இல்லை

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Classlink

Continue with Classlink

Clever

Continue with Clever

or continue with

Microsoft

Microsoft

Apple

Apple

Others

Others

Already have an account?