
பணம் ஆண்டு 6
Authored by Karthiga Dharmalingam
Mathematics
6th Grade
Used 3+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
7 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 5 pts
அடக்க விலை என்றால் என்ன?
ஒரு பொருளின் வாங்கும் விலை
ஒரு பொருள் சந்தையில் விற்கும் விலை
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 5 pts
விற்கும் விலை என்றால் என்ன?
ஒரு பொருள் சந்தையில் விற்கும் விலை
ஒரு பொருளின் வாங்கும் விலை
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 5 pts
இலாபம் என்றால் என்ன?
ஒரு பொருளின் விற்கும் விலை அடக்க விலையை விட
அதிகம் எனில் லாபம் கிடைக்கும்.
ஒரு பொருளின் அடக்க விலை விற்கும் விலையை விட
அதிகம்எனில்நட்டம்கிடைக்கும்.
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 5 pts
நட்டம் என்றால் என்ன?
ஒரு பொருளின் அடக்க விலை விற்கும் விலையை விட
அதிகம் எனில் நட்டம் கிடைக்கும்.
ஒரு பொருளின் விற்கும் விலை அடக்க விலையை விட
அதிகம்
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 5 pts
ஒரு காலணியின் அடக்க விலை ரிம 50 ஆகும். அக்காலணி 20% லாபத்திற்கு விற்கப்பட்டது. அப்படியென்றால் அக்காலணியின் விற்கும் விலை என்ன?
RM 50
RM 60
RM 70
RM 60.25
6.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 5 pts
ஒரு கடிகாரத்தின் அடக்க விலை ரிம 120 ஆகும். அக்கடிகாரம் 10% நட்டத்திற்கு விற்கப்பட்டது. அப்படியென்றால் அக்கடிகாரத்தின் விற்கும் விலை என்ன?
RM 107
RM 280
RM 300
RM 108
7.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 5 pts
தள்ளுபடி என்றால் என்ன?
குறிப்பிட்ட தொகையிலிருந்து வழங்கப்பட்ட விலக்கு அல்லது செலுத்த வேண்டிய தொகையிலிருந்து குறைக்கப்பட்ட பகுதியாகும்
நாம் வாங்கிய பொருள்களின் விவரங்களையும் அவை விற்கப்பட்ட தொகையையும் குறிப்பிடுவது
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?