திருக்குறள் ஆண்டு 6

திருக்குறள் ஆண்டு 6

6th - 7th Grade

9 Qs

quiz-placeholder

Similar activities

திருக்குறள்

திருக்குறள்

1st - 11th Grade

10 Qs

சிலப்பதிகாரம் 6

சிலப்பதிகாரம் 6

7th Grade

10 Qs

tamil

tamil

6th Grade - University

10 Qs

7th ஒரு மதிப்பெண் வினாக்கள் தேர்வு (23/10/2021)

7th ஒரு மதிப்பெண் வினாக்கள் தேர்வு (23/10/2021)

7th Grade

10 Qs

பாஞ்சை வளம்

பாஞ்சை வளம்

7th Grade

7 Qs

உரைநடை பகுதி

உரைநடை பகுதி

6th Grade

10 Qs

திருக்குறள் ஆண்டு 6

திருக்குறள் ஆண்டு 6

Assessment

Quiz

World Languages

6th - 7th Grade

Medium

Created by

Jeevitha Hasokar

Used 35+ times

FREE Resource

9 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

15 mins • 1 pt

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு

_______________________________________

சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு

யாண்டும் இடும்பை இல

என்னுடைய ரேனும் இலர்

செல்வத்துள் எல்லாம் தலை

2.

MULTIPLE CHOICE QUESTION

15 mins • 1 pt

செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்

_______________________________________

சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு

யாண்டும் இடும்பை இல

என்னுடைய ரேனும் இலர்

செல்வத்துள் எல்லாம் தலை

3.

MULTIPLE CHOICE QUESTION

15 mins • 1 pt

ஒருவர் அடையத்தகுந்த செல்வங்களுள் சிறந்த செல்வம் செவிவழி பெறும் அறிவுச்செல்வமாகும்.

நினைக்கின்றவர்களுக்கு எப்போதும் எவ்விடத்திலும் துன்பம் இல்லை

அவ்வறிவுச் செல்வம் மற்ற செல்வங்களவிட ச் சிறந்ததாகக் கருதப்படுகின்றது.

அவர் உலகத்தாரால் மதிக்கப்படுவார்.

குற்றமான சொல்லைப் பேசித் துன்பப்பட நேரிடும்.

4.

MULTIPLE SELECT QUESTION

15 mins • 1 pt

இத்திருக்குறளின் உட்கருத்து யாது?

செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்

செல்வத்துள் எல்லாம் தலை

காதை நன்றாகப் பாதுகாக்க வேண்டும்

யார் நல்ல கருத்துகளைக் கூறினாலும் பொறுமையாகச் செவிமடுக்க வேன்டும்

எதையும் கவனமாகச் செவிமடுத்து, அதன் உட்பொருளை மனதில் கொள்ள வேண்டும்

காதின் ஆரோக்கியத்தையும் தூய்மையையும் பாதுகாத்தால் நன்றாகக் கேட்கலாம்.

5.

MULTIPLE SELECT QUESTION

15 mins • 1 pt

இத்திருக்குறளை விளக்கும் சூழல் யாது?

செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்

செல்வத்துள் எல்லாம் தலை

சீதா தன் தந்தை தனக்கு என்ன அறிவுரை கூறினாலும் கவனமாகச் செவிமடுப்பாள்.

அர்ஜுனன் பகவத் கீதையை அமைதியாக செவிமடுத்தான்.

பள்ளியின் தன்முனைப்பு சொற்பொழிவு நடக்கும்போது கீதா தோழியுடன் பேசிக்கொண்டிருன்தாள்.

ஆசிரியர் கூரிய அறிவுரையைக் கேட்ட கேசவன் தன்னைத் திருத்திக் கொண்டான்.

6.

MULTIPLE CHOICE QUESTION

15 mins • 1 pt

விருப்பு வெறுப்பு அற்ற கடவுளின் திருவடிகளைப் பொருந்தி ______________________.

நினைக்கின்றவர்களுக்கு எப்போதும் எவ்விடத்திலும் துன்பம் இல்லை.

அவ்வறிவுச் செல்வம் மற்ற செல்வங்களவிட ச் சிறந்ததாகக் கருதப்படுகின்றது.

அவர் உலகத்தாரால் மதிக்கப்படுவார்.

குற்றமான சொல்லைப் பேசித் துன்பப்பட நேரிடும்.

7.

MULTIPLE SELECT QUESTION

15 mins • 1 pt

இத்திருக்குறளின் உட்கருத்து யாது?

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு

யாண்டும் இடும்பை இல.

இறைவனின் திருவடிகள் நம்மை எப்போதும் காக்கும்.

இறைவன் நம்மை நிச்சயம் காப்பார் என்று நினைப்பவனுக்குத் துன்பம் இல்லை.

வணங்குவதால் பயன் ஏதும் இல்லை.

நம்மால் செய்ய இலயலாத ஒன்றை இறைவன் செய்வித்து வெற்றி பெற வைப்பார்.

8.

MULTIPLE SELECT QUESTION

15 mins • 1 pt

எப்படிப்பட்டவர்களுக்குத் துன்பம் இல்லை என்று திருவள்ளுவர் குறிப்பிடுகிறார்?

கடின உழைப்பாளிக்கு

இறைவனின் திருவடிகளைச் சரணடைந்தவர்களுக்கு

அமைதியாக எதையும் செவிமடுப்பவருக்கு

கடவுளே நிச்சயம் வழிகாட்டுவார் என்று நம்புபவருக்கு.

9.

MULTIPLE SELECT QUESTION

15 mins • 1 pt

இத்திருக்குறளின் பொருளை உணர்த்தும் வேறு சில மொழியணிகளைக் குறிப்பிடவும்.

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு

யாண்டும் இடும்பை இல.

கடவுளை நம்பினோர் கைவிடப்படார்

வானாகி மண்ணாகி.........

ஆற்றிலே ஒரு காள் சேற்றிலே ........

ஆலயம் தொழுவது சாலவும் நன்று