
வினா விளையாட்டு
Authored by Nazira Abdullah
Arts
3rd Grade
Used 3+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
5 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
தமிழ்மொழியில் எத்தனை உயிர் எழுத்துகள் உள்ளன?
18
12
247
216
Answer explanation
அ, ஆ,இ.....ஔ,ஃ வரை
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
முத்தமிழ் என்பது என்ன ?
இயல், இசை, நடனம்
இசை, நடனம், நாடகம்
இயல், இசை, நாடகம்
இயல், இசை, கவிதை
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
கொன்றை வேந்தனை இயற்றியது யார்?
பாரதியார்
ஔவையார்
திருவள்ளுவர்
விவேகானந்தர்
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
முக்கனிகள் எவை?
ஆப்பிள், ஆரஞ்சு, வாழை
பலாப்பழம், அன்னாசி, வாழை
மாம்பழம், மாதுளம், வாழை
மாம்பழம், பலாப்பழம், வாழை
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
இவர் யார் ?
வைரமுத்து
அகிலன்
கல்கி
பாரதிதாசன்
Answer explanation
பொன்னியின் செல்வன் என்ற கதையை இயற்றியவர்
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?