
அலகு 4 -மின் காந்த தூண்டலும் மாறுதிசை மின்னோட்டமும்
Authored by KL PHYSICS
Physics
12th Grade
Used 5+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
15 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
படத்தில் காட்டியுள்ளவாறு ஒரு எலக்ட்ரான்
நேர்ககோட்டுப்பாதை XY – இல் இயங்குகிறது.
கம்பிச்சுற்று abcd எலக்ட்ரானின் பாதைக்கு அருகில்
உள்ளது. கம்பிச்சுற்றில் ஏதேனும் மின்னோட்டம்
தூண்டப்பட்டால் அதன் திசை யாது?
எலக்ட்ரான் கம்பிச்சுருளைக்
கடக்கும்போது, மின்னோட்டம் அதன்
திசையை திருப்புகிறது
மின்னோட்டம்
தூண்டப்படாது
abcd
adcb
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
படத்தில் காட்டியுள்ளவாறு, ஒரு மெல்லிய
அரை வட்ட வடிவ r ஆரமுள்ள கடத்தும் சுற்று
(PQR) கிடைத்தள காந்தப்புலம் B – இல் அதன்
தளம் செங்குத்தாக உள்ளவாறு விழுகிறது அதன் வேக ம் v உள்ளபோது சுற்றில் உருவான
மின்னழுத்த வேறுபாடு
சுழி
2rBv மற்றும் R உயர் மின்னழுத்தத்தில்
இருக்கும்
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
-190V
-10V
10V
190V
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
மின்னோட்டமானது 0.05 s நேரத்தில் +2A லிருந்து –2A ஆக மாறினால், சுருளில் 8 V மின்னியக்கு விசை தூண்டப்படுகிறது. சுருளின் தன்மின் தூண்டல் எண்
0.2 H
0.4 H
0.8 H
0.1 H
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
படத்தில் காட்டியுள்ளவாறு, ஒரு சுருளில் பாயும் மின்னோட்டம் i நேரத்தைப் பொருத்து மாறுகிறது. நேரத்தைப் பொருத்து தூண்டப்பட்ட மின்னியக்கு விசையின் மாறுபாடானது
6.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
7.54 μH
8.54 μH
9.54 μH
10.54 μH
7.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
ஒரு மின்மாற்றியில் முதன்மை மற்றும் துணைச்சுற்றுகளில் முறையே யே 410 மற்றும் 1230 சுற்றுகள் உள்ளன. முதன்மைச்சுருளில் உள்ள மின்னோட்டம் 6A எனில், துணைச்சுருளின் மின்னோட்டமானது
2 A
18 A
12 A
1 A
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?