
பண்பு புணர்ச்சி
Authored by MATHANGI IPG-Pelajar
Education
Professional Development

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
6 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
பண்புப் பெயர்ப் புணர்ச்சி மாற்றங்கள் எத்தனை?
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
"ஈறு போதல்" என்னும் விதிப்படி "மை" விகுதி கெடும். பின்வருவணவற்றுள் எது அவை என தெரிவு செய்க.
செம்மை +மலர்= செம்மலர்
செம்மை +அடி= சேவடி
3.
FILL IN THE BLANKS QUESTION
1 min • 1 pt
எல்லாப் பண்புப்பெயர்ப் புணர்ச்சிகளிலும் நிகழும் அடிப்படை மாற்றம் எது?
(a)
4.
FILL IN THE BLANKS QUESTION
1 min • 1 pt
பண்புச் சொல்லின் முதல் எழுத்து ஐகாரமாக மாறுவதை எவ்வாறு அழைப்பர்?
(a)
5.
FILL IN THE BLANKS QUESTION
1 min • 1 pt
சிறுமை + ஊர் = (a) . சேர்த்தெழுதுக. (b)
6.
FILL IN THE BLANKS QUESTION
1 min • 1 pt
கீழே கொடுக்கபட்ட அனைத்தும் பண்பு புணர்ச்சி ஆகும்,ஒன்றை தவிர
(நீளமான+ஆறு, பசுமை+நிலம், வெண்மை+நீர்)
(a)
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?