
TNTET-Tamil Paper-2 PART 3
Authored by English Class
Education
Professional Development

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
50 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
தமிழ்மொழியைக் குறிக்கும் அருந்தமிழ், செந்தமிழ், பைந்தமிழ் போன்ற அடைமொழிகள் எத்தனை உள்ளன?
நூறு
நூற்று இருபது
நூற்று முப்பது
நூற்று ஐம்பது
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
உவமானத்தின் தன்மையை உவமேயத்தின் மேல் ஏற்றிக் கூறுவது எது ?
உவமையணி
எடுத்துக்காட்டு உவமையணி
உருவக அணி
இயல்பு நவிற்சி அணி
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
ஓசை என்னும் ஒரு குணம் உணர்த்த எத்தனை உரிச்சொற்கள் உள்ளன?
4
8
12
22
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
தமிழகத்தை எழுபத்திரண்டு பாளையங்களாகப் பிரித்து ஆண்டவர்கள்?
பாண்டியர்கள்
நாயக்கர்கள்
சேரர்கள்
சோழர்கள்
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
ஒழுக்கம் விழுப்பத் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும்.
இக்குறளில் வரும் ஒழுக்கம் என்னும் சொல்லிற்கு சரியான இலக்கணக் குறிப்பைக் கண்டறிக.
தொழிற்பெயர்
முதனிலை திரிந்த தொழிற்பெயர்
பண்புத்தொகை
வினைத்தொகை
6.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
மானம் பெரிதென உயிர்விடுவான்: மற்றவர்க்காகத் துயர்ப்படுவான் எனத் தமிழனை சிறப்பித்துப் பாடிய கவிஞன் யார்?
பாரதிதாசன்
கவிமணி
நாமக்கல் கவிஞர்
பாரதியார்
7.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
தமிழில் முதல் புதினமாக பிராதாப முதலியார் சரித்திரித்தை எழுதியவர்?
வேதநாயகம் பிள்ளை
சூரிய நாராயண சாஸ்திரி
கோமல் சுவாமிநாதன்
மு.வரதராசனார்
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Microsoft
or continue with
%20(1).png)
Apple
Others
Already have an account?