மரபுத் தொடர் PU1H1 (1-5)

மரபுத் தொடர் PU1H1 (1-5)

Assessment

Quiz

World Languages

9th Grade

Hard

Created by

Murali Vemala

Used 2+ times

FREE Resource

Student preview

quiz-placeholder

5 questions

Show all answers

1.

FILL IN THE BLANK QUESTION

2 mins • 2 pts

குடும்பத்தில் அடுத்தடுத்து வந்த பிரச்சினைகளால் _________ குமரேசன், மன உளைச்சலுக்கு ஆளானான்.

2.

FILL IN THE BLANK QUESTION

2 mins • 2 pts

மகன் அளவுக்கு அதிகமாகக் கடன் வாங்கி ஒரு பெரிய வீட்டை வாங்க முயன்றபோது ____ என்று அவன் பெற்றோர் அவனுக்கு அறிவுறுத்தினர்.

3.

FILL IN THE BLANK QUESTION

2 mins • 2 pts

தன்னைச் சுற்றி என்ன குழப்பம் நடந்தாலும் அதைப் பற்றிக் கவலைப்படாமல் ரவி தன் வேலையில் _________.

4.

FILL IN THE BLANK QUESTION

2 mins • 2 pts

துன்பங்கள் நம்மை எவ்வளவு ________ செய்தாலும் நாம் நேர்மை தவறாது வாழ்வதே சிறந்த பண்பாகும்

5.

FILL IN THE BLANK QUESTION

2 mins • 2 pts

முல்லையைத் திருமணம் செய்துகொள்வதில் கோபாலனுக்கு ஆர்வம் இல்லாதபோதும் பெற்றோரின் வற்புறுத்தலுக்கு இணங்கி _________ திருமணத்திற்குச் சம்மதித்தான்

Discover more resources for World Languages