Search Header Logo

புறநானூறு

Authored by Kumar A

Mathematics

University

Used 1+ times

புறநானூறு
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

5 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

1)புறநானூற்றைப் பதிப்பித்தவர் யார்?

அ) உ. வே. சா.

ஆ) வா. உ. சி.

இ) பெரும்பாரணார்

ஈ) நக்கீரர்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

2)வரலாற்றுப் பெட்டகமாக விளங்கும் நூல் எது?

அ) அகநானூறு

ஆ) ஐங்குறுநூறு

இ) புறநானூறு

ஈ) பதிற்றுப்பத்து

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

3)அரசனது இயல்பைப் புகழ்வதை எவ்வாறு அழைப்பர்?

அ) வாயுறை வாழ்த்து

ஆ) இயன்மொழி வாழ்த்து

இ) கையுறை

ஈ) புகழ்ச்சி

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

4)கோதை என்று அழைக்கப்படும் மன்னன் யார்?

அ) பாண்டியன்

ஆ) சோழன்

இ) பல்லவன்

ஈ) சேரன்

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

5)புறநானூறு முழுமைக்கும் உரை எழுதியவர் யார்?

அ) கபிலர்

ஆ) ஔவை சு. துரைசாமிப்பிள்ளை

இ) நக்கீரர்

ஈ) கல்லாடர்

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?

Similar Resources on Wayground