Search Header Logo

பழமொழி

Authored by Kumar A

Mathematics

University

Used 6+ times

பழமொழி
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

5 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

1)பழமொழியின் வேறு பெயர் யாது?

அ) விடுகதை

ஆ) பழங்கதை

இ) பழமொழி நானூறு

ஈ) பழமையான மொழி

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

2)சுணங்கு என்பதன் பொருள் யாது?

அ) வயல்

ஆ) பெண்

இ) பூ

ஈ) தேமல்

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

3)பழமொழியில் யாரைப்பற்றிய கடவுள் வாழ்த்து இடம் பெற்றுள்ளன?

அ) அருகதேவன்

ஆ) சிவன்

இ) திருமால்

ஈ) நான்முகன்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

4)எத்தகைய துணைவலிமையும் இல்லாத எளியாரை வலியார் துன்புறுத்தினால் எளியார் என்ன செய்வார்?

அ) சண்டையிடுவர்

ஆ) கண்ணீர் விடுவர்

இ) பயப்படுவர்

ஈ) மன்னித்துவிடுவர்

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

5)முற்பகல் ஒருவருக்கு நாம் கேடு நினைத்தால் பிற்பகல் என்ன நடக்கும்?

அ) நினைத்தவருக்கு கேடு வரும்

ஆ) மகிழ்ச்சி ஏற்படும்

இ) துன்பம் வரும்

ஈ) பணம் வரும்

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?