Search Header Logo

திருக்குறள்

Authored by Kumar A

Arts

University

Used 1+ times

திருக்குறள்
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

5 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

1)செருக்கினால் தீமை புரிவோருக்கு என்ன செய்ய வேண்டும்?

அ) தீமை செய்ய வேண்டும்

ஆ) நன்மை செய்ய வேண்டும்

இ) கெடுதல் செய்ய வேண்டும்

ஈ) உதவி செய்ய வேண்டும்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

2)திருக்குறளின் பெருமையை உணர்த்த புலவர்களால் புகழ்ந்து பாடப்பட்ட நூல் எது?

அ) பாப்பா பாட்டு

ஆ) திருவள்ளுவமாலை

இ) நான்மணிமாலை

ஈ) வெண்மதிமாலை

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

3)தலைவியின் கண்களுக்கு யாம் ஒப்பாகவில்லையே என்று தலை கவிழ்ந்து நிற்பது எது?

அ) குவளை மலர்கள்

ஆ) அல்லி மலர்

இ) தாமரை

ஈ) முல்லை

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

4)நிலவிடம் உள்ளதுபோல் தலைவியின் முகத்தில் எது இல்லை என்று தலைவன் கூறுகின்றான்?

அ) அழகு

ஆ) வெளிச்சம்

3)ஒளி

4)களங்கம்

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

5)ஒருவர் செய்த குற்றத்தை உடனே மறந்து விடுவதுஎதைக் காட்டிலும் சிறந்தது?

அ) சண்டை இடுவதை

ஆ) பொறுத்துக்கொள்வதை

இ) கோபம் கொள்வதை

ஈ) அடிப்பதை

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?