Search Header Logo

இன்னா நாற்பது

Authored by Kumar A

Computers

University

Used 1+ times

இன்னா நாற்பது
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

5 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

1)காவல் இல்லாத ஊரில் குடியிருத்தல் என்னவாகும்?

அ) துன்பம்

ஆ) பாதுகாப்பானது

இ) பாதுகாப்பற்றது

ஈ) மகிழ்ச்சி

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

2)நறுமணம் இல்லாத மலரின் அழகு ____ஆகும்.

அ) இனியவை

ஆ) இன்னாதவை

இ) மகிழ்ச்சி

ஈ) வருத்தம்

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

3)குலம் மாறித் திருமணம் செய்து கொள்ளுதல் என்னவாகும்?

அ) இன்னாதது

ஆ) இனியவை

இ) வறுமை

ஈ) துன்பம்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

4)மணி கட்டப் பெறாத யானைமேல் அரசன் அமர்ந்து செல்வது என்னவாகும்?

அ) இனியவை

ஆ) இன்னாதவை

இ) சிறப்பு

ஈ) அழகு

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

5)இன்னாநாற்பது நூலில் எத்தனை இன்னா கருத்துக்கள் உள்ளன?

அ) 40

ஆ) 65

இ) 160

ஈ) 165

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?