Search Header Logo

இலக்கண நூல்கள் பகுதி-2

Authored by venugopal S

Arts

University

Used 2+ times

இலக்கண நூல்கள் பகுதி-2
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

5 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

குட்டித் தொல்காப்பியம் என அழைக்கப்படும் நூல் எது?

அபிநயம்

காக்கைப் பாடினியம்

நவநீதப் பாட்டியல்

தொன்னூல் விளக்கம்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

சின்னூல் என்று அழைக்கப்படும் நூல் எது?

நன்னூல்

தொன்னூல் விளக்கம்

நேமிநாதம்

இலக்கணக் கொத்து

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பரஞ்சோதி எழுதிய பாட்டியல் நூல் எது?

இலக்கண விளக்கம் பாட்டியல்

பன்னிரு பாட்டியல்

சிதம்பரப் பாட்டியல்

நவநீதப் பாட்டியல்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

நன்னூல் என்ன வகை இலக்கணம் கூறும் நூல்?

அணியிலக்கணம்

எழுத்து சொல்

ஐந்திலக்கணம்

அகப்பொருள்

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழுக்கும் இலக்கணமாக விளங்கிய நூல் எது?

தொல்காப்பியம்

அகத்தியம்

ஐந்திரம்

முத்துவீரியம்

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?