
பதினெண் சித்தர்கள் பகுதி -2
Authored by venugopal S
Arts
University
Used 1+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
5 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
சிவவாக்கியர் எழுதிய நூல் எது?
இலக்கணம்
இலக்கியம்
வரலாறு
சிவவாக்கியம்
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
குதம்பை என்பதன் பொருள் யாது?
காதணி
கழுத்தணி
மேகலை
வயிறு
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
திருவெண்காடர் என்று அழைக்கப்படுபவர் யார்?
பட்டினத்தார்
பாம்பாட்டிச் சித்தர்
குதம்பைச் சித்தர்
கடுவெளிச் சித்தர்
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
கொங்கணச் சித்தரின் சீடர் யார்?
கடுவெளிச் சித்தர்
அகப்பேய்ச் சித்தர்
இடைக்காட்டுச் சித்தர்
பாம்பாட்டிச் சித்தர்
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
பட்டினத்தார் எடுத்து வளர்த்த குழந்தையின் பெயர் என்ன?
கனகன்
மருதபிரான்
பட்டர்பிரான்
சிவசேனன்
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?