Search Header Logo

ஆகுபெயர்

Authored by S Arivazhagan

Arts

University

Used 1+ times

ஆகுபெயர்
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

5 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

தாமரை பூத்தது என்பது என்ன ஆகுபெயர்?

பொருளாகு பெயர்

சினையாகு பெயர்

உவமையாகு பெயர்

இடவாகு பெயர்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

நிறுத்து அளக்கின்ற அளவைப் பெயர்களை எவ்வாறு அழைப்பர்?

எண்ணலளவை ஆகுபெயர்

கருவியாகு பெயர்

எடுத்தலளவை ஆகுபெயர்

கருத்தாகுப் பெயர்

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

ஆகுபெயருக்கு முன்னால் அடைமொழி வருவது என்ன ஆகுபெயர்?

உவமையாகு பெயர்

அடையடுத்த ஆகுபெயர்

நினவாகு பெயர்

சினையாகு பெயர்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

ஐந்து முழம் தா இவ்வாக்கியம் என்ன ஆகுபெயர்?

எடுத்தலளவை ஆகுபெயர்

இருமடியாகு பெயர்

அளவையாகு பெயர்

நீட்டலளவை ஆகுபெயர்

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

காளை நடந்தான் இத்தொடர் கூறும் ஆகுபெயர் யாது?

உவமையாகு பெயர்

குணவாகு பெயர்

இடவாகு பெயர்

சினையாகு பெயர்

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?