
தமிழின் தொன்மையும் சிறப்பும்
Authored by S Arivazhagan
Arts
University
Used 1+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
5 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
முதல் தமிழ்ச் சங்கத்தில் தலைமைப் புலவராக வீற்றிருந்தவர் யார்?
சிவபெருமான்
நான்முகன்
விநாயகர்
சரஸ்வதி
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
சிவன் யாரின் பொருட்டுச் சங்கப் புலவரோடு கருத்துப்போர் செய்தார்?
பாண்டியர்
சோழர்கள்
தருமி
நக்கீரர்
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
மனித நாகரிகத்தின் தொட்டில் என்று குறிப்பிடும் பகுதி எது?
மொகஞ்சதாரோ
ஹரப்பா
தமிழ்நாடு
இழந்த இலெமூரியா
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
இலெமூரியா பழைய தமிழகம் என்று கூறியவர் யார்
மாணிக்க வேலு நாயக்கர்
பாரதியார்
வையாபுரிப்பிள்ளை
ஹூராஸ் பாதிரியார்
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
தமிழ்நாட்டுத் தேக்கு மரத்துண்டுகள் எங்கு காணப்படுவதாக கூறுகின்றது?
அரிக்கமேட்டில்
எகிப்துப் பிரமிடுகளில்
மொகஞ்சதரோவில்
ஹரப்பாவில்
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Microsoft
or continue with
%20(1).png)
Apple
Others
Already have an account?