
முச்சங்க வரலாறு
Authored by Kumar A
Computers
University

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
5 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
1)தொல்காப்பியத்திற்கான மூல நூல் எது?
அ) அகத்தியம்
ஆ) இந்திரகாளியம்
இ) இறையனார் களவியல் உரை
ஈ) பரிபாடல்
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
2)"தமிழ் வையைத் தண்ணம்புனல்" என்று கூறும் நூல் எது?
அ) புறநானூறு
ஆ) பரிபாடல்
இ) அகத்தியம்
ஈ) கலித்தொகை
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
3)பாண்டிய நாடு எத்தனை ஆண்டுகள் வறுமைக்காளானது?
அ) 15 ஆண்டுகள்
ஆ) 10 ஆண்டுகள்
இ) 12 ஆண்டுகள்
ஈ) 8 ஆண்டுகள்
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
4)பாண்டியன் பாடுதமிழ் வளர்த்த நூல் கூடல் என்று கூறும் நூல் எது?
அ) பரிபாடல்
ஆ) களரியாவிரை
இ) கலித்தொகை
ஈ) ஆச்சார்ய மாலை
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
5)இறையனார் களவியல் நூலுக்கு எத்தனைப்பேர் உரை எழுதினர்?
அ) 100
ஆ) 99
இ) 88
ஈ) 79
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?