SSLC GEOGRAPHY by MMA T/M

SSLC GEOGRAPHY by MMA T/M

Assessment

Quiz

Geography

10th Grade

Medium

Created by

MMA Social

Used 3+ times

FREE Resource

Student preview

quiz-placeholder

100 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

இந்தியாவின் வடக்கு தெற்கு பரவல்.
2500 கி.மீ
2933 கி.மீ
3214 கி.மீ
2814 கி.மீ

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

இந்தியாவின் தென்கோடி முனை
அந்தமான்
கன்னியாகுமரி
காவரட்தி
இந்திராமுனை

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

இமயமலையின் கிழக்கு – மேற்கு பரவல்
2500 கி.மீ
2400 கி.மீ
800 கி.மீ
2600 கி.மீ

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பீகாரின் துயரம் என்று அழைக்கப்படும் ஆறு
நர்மதா
கோசி
கோதாவரி
தாமோதர்

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

தக்காண பீடபூமியின் பரப்பளவு ___________ சதுர கி.மீ ஆகும்
6 லட்சம்
8 லட்சம்
5 லட்சம்
7 லட்சம்

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

மூன்று பக்கம் நீரால் சூழப்பட்டபகுதி ___________ என அழைக்கப்படுகிறது
கடற்கரை
தீபகற்பம்
தீவு
நீர்ச்சந்தி

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பாக்நீர்சந்தி மற்றும் மன்னார் வளைகுடா __________________ ஐ இந்தியாவிடமிருந்து பிரிக்கிறது.
கோவா
மேற்கு வங்காளம்
ஸ்ரீலங்கா
மாலத்தீவு

Create a free account and access millions of resources

Create resources
Host any resource
Get auto-graded reports
or continue with
Microsoft
Apple
Others
By signing up, you agree to our Terms of Service & Privacy Policy
Already have an account?