
தாத்தாவின் ஞாபகங்கள்
Authored by Kumar A
Arts
University
Used 1+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
5 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
1)மழைக்காலங்களில் மலை உச்சியிலிருந்து ஓடுவது எது?
அ) ஆடு
ஆ) குருவி
இ) ஊத்துத்தண்ணி
ஈ) விலங்கு
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
2)தாத்தாவின் வீட்டு வாசலில் பெரிய அணைப்பில் என்ன மரம் இருந்தது?
அ) வேப்பமரம்
ஆ) பனைமரம்
இ) புளிய மரம்
ஈ) பலாமரம்
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
3)தாத்தா ஆடு மேய்க்கும் இடத்திற்கு எதில் சோறு எடுத்துச் செல்வரர்?
அ) சொரக்குடுக்குல
ஆ) பாத்திரத்தில்
இ) பாட்டிலில்
ஈ) பானையில்
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
4)தாத்தா ஆட்டுப்பட்டிக்குக் காவலுக்குப் போகும்போது எதை எடுத்துச் செல்வார்?
அ) டார்ச் லைட்
ஆ) இராந்தல் விளக்கு
இ) சிம்னி விளக்கு
ஈ) தீ பந்தம்
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
5)அந்தி நேரத்தில் மின்சாரக்கம்பிகளில் உட்கார்ந்து இருந்தது எது?
அ) கொக்கு
ஆ) புறா
இ) காகம்
ஈ) ஈசக்குருவிகள்
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Microsoft
or continue with
%20(1).png)
Apple
Others
Already have an account?