
பத்துப்பாட்டு
Authored by Kumar A
Arts
University
Used 1+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
5 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
1)பத்துப்பாட்டில் உள்ள ஆற்றுப்படை நூல்கள் எத்தனை?
அ) 5
ஆ) 6
இ) 4
ஈ) 8
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
2)பத்துப்பாட்டில் புறநூல் எது?
அ) நெடுநல்வாடை
ஆ) மதுரைக்காஞ்சி
இ) புலவராற்றுப்படை
ஈ) முல்லைப் பாட்டு
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
3)முல்லைப்பாட்டு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
அ) நெஞ்சாற்றுப்படை
ஆ) கூத்தராற்றுப்படை
இ) மனப்பாட்டு
ஈ) பரிபாட்டு
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
4)குறிஞ்சிப்பாட்டின் அடி எல்லை என்ன?
அ) 782
ஆ) 301
இ) 261
ஈ) 103
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
5)'காஞ்சி' என்பதன் பொருள் யாது?
அ) நிலையாமை
ஆ) அறியாமை
இ) வெகுளாமை
ஈ) மகிழ்ச்சி
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Microsoft
or continue with
%20(1).png)
Apple
Others
Already have an account?