
பன்னிரு திருமுறைகள்
Authored by Kumar A
Arts
University
Used 1+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
5 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
1)சைவ சமய குரவர்கள் எத்தனைப் பேர்?
அ) 4 பேர்
ஆ) 63 பேர்
இ) 12 பேர்
ஈ) 3 பேர்
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
2)தம்பிரான் தோழர் யார்?
அ) அப்பர்
ஆ) வாகீசர்
இ) சுந்தரர்
ஈ) சேக்கிழார்
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
3)திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் யார்?
அ) வீரமாமுனிவர்
ஆ) ஜி. யு. போப்
இ) பேராசிரியர்
ஈ) கபில தேவர்
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
4)பெரியபுராணத்தின் நாயகன் யார்?
அ) சம்பந்தர்
ஆ) திருநாவுக்கரசர்
இ) சுந்தரர்
ஈ) மாணிக்கவாசகர்
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
5) பெரியபுராணம் எந்த நூலுக்கு எதிராக வந்தது?
அ) சிந்தாமணி
ஆ) வளையாபதி
இ) திருவந்தாதி
ஈ) திருவாய்மொழி
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?