
நாலாயிர திவ்யப் பிரபந்தம்
Authored by Kumar A
Arts
University
Used 1+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
5 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
1)நாலாயிர திவ்யப் பிரபந்தத்தைத் தொகுத்தவர் யார்?
அ) நாதமுனிகள்
ஆ) நம்பியாண்டார் நம்பி
இ) நம்மாழ்வார்
ஈ) பெரியாழ்வார்
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
2)பேயாழ்வார் திருமாலின் எந்த அம்சம்?
அ) நந்தகம்
ஆ) பாஞ்ச சன்னியம்
இ) கெளமோதகி
ஈ) சக்கரம்
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
3)ஆழ்வார்களில் மிகுதியான பாசுரங்களைப் பாடியவர் யார்?
அ) திருமங்கையாழ்வார்
ஆ) திருப்பாணாழ்வார்
இ) நம்மாழ்வார்
ஈ) நாதமுனிகள்
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
4)பூமாதேவியின் அம்சமாகக் கருதப்படுபவர் யார்?
அ) நாதமுனிகள்
ஆ) புனிதவதியார்
இ) திலகவதியார்
ஈ) ஆண்டாள்
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
5)நம்மாழ்வாரின் மாணவர் யார்?
அ) குலசேகர ஆழ்வார்
ஆ) மதுரகவியாழ்வார்
இ) திருமங்கையாழ்வார்
ஈ) தொண்டரடிப் பொடியாழ்வார்
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Microsoft
or continue with
%20(1).png)
Apple
Others
Already have an account?