Search Header Logo

ஔவை - நாடகம்

Authored by Kumar A

Arts

University

ஔவை - நாடகம்
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

5 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

1)ஔவை என்ன வலை பின்னிக் கொண்டிருப்பாள்?

அ) சொல்வலை

ஆ) மீன் வலை

இ) நூல் வலை

ஈ) கம்பிவலை

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

2)குன்றைச் சுற்றிப் படர்ந்திருந்த கீரையின் பெயர் என்ன?

அ) தண்டுக்கீரை

ஆ) அரைக்கீரை

இ) படப்பைக்கீரை

ஈ) பசலைக்கீரை

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

3)தலைவியின் உற்றார் செவிகள் எதனால் ஆனவை?

அ) தங்கம்

ஆ) அலுமினியம்

இ) இரும்பு

ஈ) மண்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

4)ஒரு சிறைப் பெரியர் எந்த மன்னனைப் பற்றிப் பாடியுள்ளார்?

அ) அதியன்

ஆ) பாரி

இ) நாஞ்சில் வள்ளுவன்

ஈ) ஓரி

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

5)எந்த உலகத்தைக் கண்டால் கொல்லன் ஓங்கி அடிப்பான்?

அ) தாமிரம்

ஆ) இழைத்த இரும்பு

இ) அலுமினியம்

ஈ) துத்தநாகம்

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?