
Joshua 15-17
Authored by Sheela Narasimhan
Religious Studies
Professional Development
Used 4+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
10 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
Among which tribe was Caleb given a part?
எந்த கோத்திரத்தில் காலேபுக்கு ஒரு பங்கு வழங்கப்பட்டது?
Dan
தாண்
Judah
யூதா
Rueben
ரூபன்
Naphtali
நப்தலி
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
Who was Caleb's daughter?
காலேபின் மகள் யார்?
Achsah
அக்சாள்
Miriam
மிரியம்
Rachel
ராகேல்
None of the above
இவை
எதுவும் இல்லை
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
What did Caleb's daughter move her husband to ask of her father?
காலேபின் மகள் தன் தந்தையிடம் என்ன கேட்க தன் கணவனை தூண்டினாள்?
Springs of water/field
நீரூற்றுகள்/நிலம்
A house
ஒரு வயல்
Money
பணம்
All of these
இவை அனைத்தும்
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
The allotment for Joseph's tribes started at the Jordan near what town ?
யோசேப்பின் புத்திரருக்கான ஒதுக்கீடு எந்த ஊருக்கு அருகில் யோர்தானிலிருந்து தொடங்கியது?
Jerusalem
எருசலேம்
Shiloh
சீலோ
Bethhoron
பெத்தொரோன்
Jericho
எரிகோ
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
What town was formerly called Luz?
எந்த நகரம் முன்பு லூஸ் என்று அழைக்கப்பட்டது
Megiddo
மெகிடோ
Shiloh
சீலோ
Bethel
பெத்தேல்
Bethlehem
பெத்லகேம்
6.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
The border of Ephraim ended in the east at what location?
எப்பிராயீமின் எல்லை கிழக்கில் எந்த இடத்தில் முடிந்தது
Mount Hermon
ஏர்மோன்
மலை
The Salt Sea
உப்பு கடல்
The plains of Pisgah
பிஸ்கா சமவெளி
The Jordan
யோர்தான்
7.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
Who were the Ephraimites not able to dislodge?
எப்பிராயீம்கள் யாரை விரட்ட முடியவில்லை?
Jebusites
எபூசியர்கள்
Canaanites
கானானியர்கள்
Philistines
பெலிஸ்தியர்கள்
Hittites
ஏத்தியர்கள்
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?