Search Header Logo

ஔவை - நாடகம்

Authored by Kumar A

Arts

University

ஔவை - நாடகம்
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

5 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

1)திருமுடிக்காரி சேரனின் உதவியுடன் எந்த அரசனைக்கொன்றான்?

அ) நலங்கிள்ளி

ஆ) அதியன்

இ) தொண்டைமான்

ஈ) வல்வில் ஓரி

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

2)ஒளவையின் காதல் எதன் மீது இருந்தது?

அ) இயற்கையில்

ஆ) பொருளில்

இ) பாட்டிலும் பண்ணிலும்

ஈ) குழந்தைகள்

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

3)எறும்புப் புற்றில் எறும்புகள் சேகரித்த அரிசி - - - - - - - என்று அழைக்கப்படுகிறது?

அ) புல்லரிசி

ஆ) பச்சரிசி

இ) புழுங்கலரிசி

ஈ) மஞ்சளரிசி

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

4)நாஞ்சில் வள்ளுவன் யாருக்குத் திரை செலுத்தும் சிற்றரசன்?

அ) சேரனுக்கு

ஆ) சோழனுக்கு

இ) பாண்டியனுக்கு

ஈ) பல்லவனுக்கு

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

5) ஓர் ஆண் தனது நிறைவேறாத காதலை உலகுக்கு அறிவிக்க என்ன செய்கிறான்?

அ) பேசுதல்

ஆ) மடலேறுதல்

இ) கடிதம் எழுதுதல்

ஈ) அழுதல்

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?