
PERTANDINGAN KUIZ RBT TAHUN 4
Authored by GOBINATH Moe
Education
4th Grade
Used 6+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
12 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
வாழ்வியல் பட்டறையில் கைப்பொறிக் கருவிகளின் பாதுகாப்பு தொடர்பான சரியான கூற்றைத் தெரிவு செய்க.
கைப்பொறி கருவிகளையும் பொருளையும் அளவுக்கதிகமாக பயன்படுத்தலாம்.
பயன்படுத்திய கைப்பொறிக் கருவிகளை அப்படியே மேசையில் வைக்க வேண்டும்.
கைப்பொறிக் கருவிகளோடு விளையாடலாம்
கைப்பொறிக் கருவிகளைக் கவனத்துடன் சரியான முறையில் பயன்படுத்த வேண்டும்
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
முதலுதவி பெட்டியில் இருக்க வேண்டிய பொருள் யாது?
உணவுப் பொருள்
மருந்துகள்
அழகு சாதனம்
ஆடைகள்
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
பட்டறையைப் பயன்படுத்துவதற்கு முன் யாருடைய அனுமதியைப் பெற வேண்டும்?
அம்மா
பாதுகாவளர்
ஆசிரியர்
தலைமையாசிரியர்
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
பட்டறையில் தீ விபத்து அல்லது அவசர காலத்தில் எதை பின்பற்றி வெளியேற வேண்டும்?
அவசர பாதுகாப்பு வழி
மின் தூக்கி
விருப்பம் போல
ஏணி
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
பின்வருவனவற்றுள் பட்டறையில் அணியக்கூடிய பொருள் எது?
தங்கச் சங்கிலி
மோதிரம்
மேல் அங்கி
வளையல்
6.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
A
B
C
D
7.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
A
B
C
D
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?