திருக்குறளைக் கண்டுபிடி

திருக்குறளைக் கண்டுபிடி

1st - 4th Grade

8 Qs

quiz-placeholder

Similar activities

PERTOLONGAN CEMAS

PERTOLONGAN CEMAS

4th Grade - Professional Development

10 Qs

பழமொழி

பழமொழி

3rd Grade

10 Qs

பட்டறைப் பாதுகாப்பு விதிமுறைகள்

பட்டறைப் பாதுகாப்பு விதிமுறைகள்

4th Grade

10 Qs

நல்ல படிப்பினை

நல்ல படிப்பினை

2nd Grade

7 Qs

நன்னெறிக்கல்வி

நன்னெறிக்கல்வி

4th Grade

12 Qs

வேற்றுமை உருபு_7_8_ஆண்டு 4

வேற்றுமை உருபு_7_8_ஆண்டு 4

4th Grade

12 Qs

இலக்கணம் (தன்,தம்)

இலக்கணம் (தன்,தம்)

2nd Grade

10 Qs

ஆத்திசூடியும் பொருளும்

ஆத்திசூடியும் பொருளும்

1st - 6th Grade

12 Qs

திருக்குறளைக் கண்டுபிடி

திருக்குறளைக் கண்டுபிடி

Assessment

Quiz

Education

1st - 4th Grade

Medium

Created by

KAUCHELIYA Moe

Used 3+ times

FREE Resource

8 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

சித்ரா, சுஜித்தா, சுபா ஆகிய மூவரில் யார் மிகவும் பணக்காரி, ஆனால் படிப்பில் சுமார்?

சித்ரா

சுஜித்தா

சுபா

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

சுவாவிற்கு யாருடைய பரிசு முகவும் பிடித்திருந்தது?

சித்ரா

சுஜித்தா

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பொறாமையில் சுஜித்தா என்ன செய்தாள்?

சித்ரா வரைந்த ஓவியத்தைக் கிழித்தாள்

சித்ராவின் கேமராவை சுபாவின் புத்தகப்பையில் வைத்தாள்

சுபாவின் கேமராவைச் சித்ராவின் புத்தகப்பையில் வைத்தாள்.

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

இந்தக் கதையில் எந்தத் திருக்குறளைக் காணலாம்?

ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும்.

அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும் இழுக்கா இயன்றது அறம்.

முயற்சி திருவினை யாக்கும் முயற்றின்மை இன்மை புகுத்தி விடும்.

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

இரண்டாவது கதையில், ரேவதி தன் கணவனிடம் என்ன கூறினாள்?

பக்கத்து வீட்டு பார்த்தீபன் போல வீடு கட்டிருக்க வேண்டும்

பார்த்தீபனின் வீட்டை இடிக்க வேண்டும்.

வங்கியில் கடன் வாங்கி வீடு கட்ட வேண்டும்.

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

எதற்காகப் பார்த்தீபன் தன் மனைவியுடன் கார்த்திக்கின் வீட்டிற்கு வந்தார்?

புதிய வீட்டைப் பற்றி விசாரிக்க

பணம் வாங்க

தன் மகளின் பிறந்தநாள் விழாவிற்கு அழைக்க

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

எதனால் கார்த்திக், ரேவதி ஆகியோரின் வீட்டுக் கட்டுமாணப் பணி பாதிப்படைந்தது?

ரேவதி அதிகமான கடன் வாங்கியதால்

ரேவதிக்கு வேலை பறிபோனது

8.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

இந்தக் கதையில் எந்தத் திருக்குறளைக் காணலாம்?

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும்.

தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று.

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு.