Search Header Logo

பட்டறைப் பாதுகாப்பு விதிமுறைகள்

Authored by BARATHY Moe

Other

4th Grade

Used 3+ times

பட்டறைப் பாதுகாப்பு விதிமுறைகள்
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

5 questions

Show all answers

1.

MULTIPLE SELECT QUESTION

45 sec • 1 pt

1.   பட்டறை பாதுகாப்பில் முக்கியமானவற்றைத் தேர்ந்தெடுக.

சுய பாதுகாப்பு.

சுய பாதுகாப்பு

உணவு பாதுகாப்பு

பட்டறைப் பாதுகாப்பு

கைப்பொறிக் கருவிகள், பொருள்கள் பாதுகாப்பு

2.

MULTIPLE SELECT QUESTION

45 sec • 1 pt

2.   இரசாயனப் பொருள்களிலிருந்து கண், வாய், மூக்கைப் பாதுகாக்க இதை அணிய வேண்டும்.

Media Image
Media Image
Media Image
Media Image

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

3.   பட்டறையில் முழுக்கை சட்டை அணிந்திருக்கும் மாணவர்கள் என்ன செய்ய வேண்டும்?

சட்டையை கழற்றிவிட வேண்டும்.

சட்டைக் கையை மடித்துவிட வேண்டும்.

விளையாட்டு உடையை அணிய வேண்டும்.

பட்டறையைப் பயன்படுத்தக் கூடாது.

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

4.   கைகளைப் பாதுகாக்கவும் காயங்களைத் தடுக்கவும் மாணவர்கள் செய்ய வேண்டியது என்ன?

துணிகளைப் பயன்படுத்த வேண்டும்.

கையுறைகள் அணிய வேண்டும்.

அடிக்கடி கைகளைக் கழுவ வேண்டும்.

கைத்தூய்மியைப் பயன்படுத்த வேண்டும்.

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

5.   மாணவர்கள் பள்ளிச் சீருடையில் அழுக்கு, கறை, இரசாயனங்கள் படாமலிருக்க என்ன அணிய வேண்டும்?

Media Image
Media Image
Media Image
Media Image

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

By signing up, you agree to our Terms of Service & Privacy Policy

Already have an account?