
உவமைத்தொடர் ஆண்டு 5,6
Authored by RAGHUNISWARAN Moe
World Languages
6th Grade
Used 5+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
10 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
முத்து தன் நெருங்கிய நண்பனுடன் இணைந்து வியாபாரத்தில் ஈடுபட்டு அல்லும் பகலும் உழைத்தான். ஆனால், அந்நண்பனோ கிடைத்த லாபம் அனைத்தையும் சுருட்டிக் கொண்டு ஓடி விட்டதை எண்ணி வருந்தினான்.
பசுத்தோல் போர்த்திய புலி போல
கிணற்றுத் தவளை போல
அனலில் இட்ட மெழுகு போல
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
வானதி தன் உயர்க்கல்வியை முடித்தவுடன் சுயத்தொழிலில் ஈடுபட்டு நல்ல வருமானத்தை ஈட்டினாள். அதனால், அவள் குடும்பத்தின் _________________ நீங்கியது
சூரியனைக் கண்ட பனி போல
குடத்திலிட்ட விளக்கு போல
அனலில் இட்ட மெழுகு போல
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
பூவேலன் விவேகானந்தர் புதிர்ப்போட்டியில் தன் திறமையை வெளிப்படுத்தி பிரகாசித்தான்.
குடத்திலிட்ட விளக்கு போல
சூரியனைக் கண்ட பனி போல
குன்றின் மேலிட்ட விளக்கு போல
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
விவேகம் ஓவியம் வரைவதில் கெட்டிக்காரன். ஆனால், தனக்குக் கிடைக்கும் வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள மாட்டான். அதனால், அவனது திறமை ____________ வெளிப்படாமல் இருந்தது.
குடத்திலிட்ட விளக்கு போல
கிணற்றுத் தவளை போல
குன்றின் மேலிட்ட விளக்கு போல
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
பூமதி தோட்டப்புறத்தில் வளர்ந்திருந்தாலும் அவள்,
இல்லாமல் நாட்டு நடப்புகளையும் உலக செய்திகளையும் படித்து அறிந்திருந்தாள்.
அனலில் இட்ட மெழுகு போல
குடத்திலிட்ட விளக்கு போல
கிணற்றுத் தவளை போல
6.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
விமலனின் நண்பன் சிவா மிகவும் நல்லவன் போல் விமலனின் குடும்பத்தின் மீது அன்பும் அக்கறையும் காட்டுவான். ஆனால், சிவா _____________ போல் நடித்துச் சிவாவின் குடும்பச் சொத்துகளை அபகரித்து விட்டான்.
பசுத்தோல் போர்த்திய புலி போல
சூரியனைக் கண்ட பனி போல
கிணற்றுத் தவளை போல
7.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
வறுமையில் வாடிய பல குடும்பத்தினர் அரசாங்கம் அளித்த நிதி உதவியால் நிம்மதியடைந்தனர்.
குன்றின் மேலிட்ட விளக்கு போல
சூரியனைக் கண்ட பனி போல
அனலில் இட்ட மெழுகு போல
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?