தமிழ் மொழி-ஆண்டு 3 - சாலை விதிமுறைகள்

தமிழ் மொழி-ஆண்டு 3 - சாலை விதிமுறைகள்

3rd - 6th Grade

8 Qs

quiz-placeholder

Similar activities

tamil

tamil

6th Grade - University

10 Qs

தமிழ் மொழி மீள்பார்வை

தமிழ் மொழி மீள்பார்வை

4th - 5th Grade

10 Qs

பழமொழிகள் ஆண்டு 4

பழமொழிகள் ஆண்டு 4

4th Grade

12 Qs

"அக்னிப்பிரவேசம்" சிறுகதை

"அக்னிப்பிரவேசம்" சிறுகதை

5th Grade - University

10 Qs

ஆறாம் வகுப்பு 1 ,2 பாடங்கள் வினாக்கள்

ஆறாம் வகுப்பு 1 ,2 பாடங்கள் வினாக்கள்

6th Grade

10 Qs

ஒலி வேறுபாடு

ஒலி வேறுபாடு

4th Grade

12 Qs

புதிர்ப் போட்டி படிநிலை 1

புதிர்ப் போட்டி படிநிலை 1

1st - 3rd Grade

10 Qs

தமிழ்மொழி இலக்கணம் & இலக்கியம்

தமிழ்மொழி இலக்கணம் & இலக்கியம்

4th - 6th Grade

10 Qs

தமிழ் மொழி-ஆண்டு 3 - சாலை விதிமுறைகள்

தமிழ் மொழி-ஆண்டு 3 - சாலை விதிமுறைகள்

Assessment

Quiz

World Languages

3rd - 6th Grade

Easy

Created by

RAJESWARY Moe

Used 24+ times

FREE Resource

AI

Enhance your content in a minute

Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...

8 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

Media Image

சாலையைக் கடப்பதற்கு _____ பயன்படுத்த வேண்டும்.

சிறப்புச் சாலையை

மேம்பாலத்தை

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

Media Image

உந்துருளியில் செல்லும்போது _____ அணிவது அவசியமாகும்.

பாதுகாப்புப் பட்டை

தலைக்கவசம்

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

Media Image

மகிழுந்தில் அமர்ந்தவுடன் _____ அணிந்த பிறகே வாகனத்தைச் செலுத்த வேண்டும்.

காலணி

பாதுகாப்புப் பட்டை

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

Media Image

பாதசாரிகளும் வாகனமோட்டிகளும் _____ ஒளிர்தலுக்கு ஏற்ப சாலையைப் பயன்படுத்த வேண்டும்.

சமிக்ஞை விளக்கு

மின் விளக்கு

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

Media Image

வாகனத்தைச் செலுத்தும் பொழுது _____ பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

சாலையை

கைப்பேசியை

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

நெடுஞ்சாலையில் விதிக்கப்பட்ட வேகக் _____ மீறக்கூடாது.

கொடியை

கட்டுப்பாட்டை

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

இரவு வேளையில் பாதசாரிகள் _____ நிற உடைகளை அணிவதே சிறப்பு.

வெண்மை

கறுப்பு

8.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

சமிக்ஞை விளக்குகளில் _____ வண்ணங்கள் உள்ளன.

1

2

3

4