
Nmms force and measurement
Authored by Simbu Backyam
Science
6th - 8th Grade
Used 4+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
8 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
கீழ்கண்டவற்றுள் சரியானது எது?
தொலைவு மாறுபடும் வீதம் வேகம்
திசைவேகம் மாறுபடும் வீதம் முடுக்கம்
அனைத்தும்
இடப்பெயர்ச்சி மாறுபடும் வீதம் திசைவேகம்
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
எவரெவர் சம வேகத்தில் பயணித்தார்கள்?
வேலன் 160 கிமீ தொலைவை 2 மணி நேரத்தில் கடந்தார்
பரத் கிருஷ்ணா 200 கிமீ தொலைவை 4 மணி நேரத்தில் கடந்தார்
ஸ்ரீ கவி 300 கிமீ தொலைவை 5 மணி நேரத்தில் கடந்தார்
வருண் கார்த்திக் 1000 கிமீ தொலைவை 20 மணி நேரத்தில் கடந்தார்
பரத் கிருஷ்ணா, வருண் கார்த்திக்
வேலன், வருண் கார்த்திக்
ஸ்ரீ கவி, வருண் கார்த்திக்
வேலன், பரத் கிருஷ்ணா
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
அதிகளவு வைக்கோல் ஏற்றப்பட்ட வண்டி குடை சாய்கிறது. ஆனால் அதே வண்டியில் ஒரு டன் இரும்பு ஏற்றப்பட்டு அதன் மேல் வைக்கோல் ஏற்றப்பட்டால் குடை சாய்தில்லை. ஏன்?
ஈர்ப்பு மையம் தாழ்த்தப்படுகிறது
அதிக அடிப்பரப்பு
அதிக உயரம்
அனைத்தும்
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
அழுத்தத்தின் அலகு Nm-2 ------என அழைக்கப்படுகிறது.
பாஸ்கல்
நியூட்டன்
ஜுல்
கேண்டிலா
Answer explanation
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
உராய்வு விசை எப்போதும் பொருள் இயங்கும் திசைக்கும் -------- செயல்படும்.
ஒரே திசையில்
எதிரெதிர் திசையில்
வெவ்வேறு திசைகளில்
அனைத்து திசைகளிலும்
6.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
வாகனங்களில் பொருத்தப்படும் ஓடோமீட்டர் இத்தனை அளக்க பயன்படுகிறது
வேகம்
திசைவேகம்
முடுக்கம்
தொலைவு
7.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
ஒரு செவ்வக வடிவ தொட்டி நீரால் நிரப்பப்பட்டுள்ளது. 10 செமீ ஆழத்தில் அதன் அழுத்தம் ( புவி ஈர்ப்பு முடுக்கம் = 9.8 மீ/வி2
9.8 Nm-2
98 Nm-2
980 Nm-2
9800 Nm-2
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?