Search Header Logo

கணினித்தமிழ் அறிமுகம் - இல. சுந்தரம்

Authored by ila Sundaram

Education

University

Used 2+ times

கணினித்தமிழ் அறிமுகம் - இல. சுந்தரம்
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

5 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பின்வருவனவற்றுள் எது உள்ளீட்டுக் கருவி அல்ல?

ஒலிப்பெருக்கி (Speaker)

வருடி (Scanner)

ஒலிவாங்கி (Mic.)

குறிப் படிப்பி (QR code Reader)

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

Pdf என்பதன் விரிவாக்கம்

Portable Data File

Portable Document Form

Port Data Format

Portable Document Format

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

தமிழக அரசால் தரப்படுத்தப்பட்ட விசைப்பலகை/தட்டச்சு முறை எது?

வானவில்

தமிழ் 99

பாமினி

இன்ஸ்கிரிப்ட்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

இவற்றுள் எது தொலைநிலை ஆதரவு கருவி அல்ல?

TeamViewer

AnyDesk

Quick Assist

Quick Time

5.

FILL IN THE BLANKS QUESTION

1 min • 1 pt

உயிரெழுத்தையும் மெய்யெழுத்தையும் அடுத்தடுத்து அழுத்தி உயிர்மெய் எழுத்தைத் தட்டச்சு செய்யும் முறையின் பெயர் என்ன?

(a)  

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?