
Nmms plant 10
Authored by Simbu Backyam
Science
6th - 8th Grade

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
9 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
டிரைடாக்ஸ் புரோகும்பன்ஸ் எந்த தாவரத்தின் அறிவியல் பெயர்?
செம்பருத்தி
பூசணி
தென்னை
வெட்டுக்காய பூண்டு
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
முழுமையான மலர் என்பது?
மகரந்த தாள் வட்டம், சூலக வட்டம் கொண்டது
புல்லி வட்டம், அல்லி வட்டம் கொண்டது
புல்லி வட்டம், அல்லி வட்டம், மகரந்த தாள் வட்டம், சூலக வட்டம் கொண்டது
எதுவுமில்லை
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
கூற்று : கஸ்குட்டா உறிஞ்சும் வேர்களை உடையது.
காரணம் : உறிஞ்சும் வேர்களில் சிறப்பு உறுப்பு ஹாஸ்டோரியா ஆகும்.
கூற்று தவறு காரணம் சரி
கூற்று காரணம் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது
கூற்று காரணம் சரி, காரணம் கூற்றை விளக்கவில்லை
கூற்று சரி காரணம் தவறு
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
கூற்று : வாண்டா போன்ற தொற்று தாவரங்களின் வேர்களில் வெலமன் என்னும் உறிஞ்சும் திசு காணப்படுகிறது.
காரணம் : இவைகள் காற்றிலுள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி ஒளிச்சேர்க்கைக்கு உதவுகிறது.
கூற்று காரணம் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது.
கூற்று காரணம் சரி, காரணம் கூற்றை விளக்கவில்லை
கூற்று சரி காரணம் தவறு
கூற்று தவறு காரணம் சரி
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
கூற்று : வறண்ட நில தாவரங்களில் இலைகள் முட்களாக மாறியுள்ளன.
காரணம் : ஏனெனில் ஆடு மாடுகள் உண்ணாமல் பாதுகாப்பதற்காக மாற்றுரு அடைந்துள்ளது.
கூற்று காரணம் இரண்டும் சரி காரணம் கூற்றை விளக்குகிறது
கூற்று காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்கவில்லை
கூற்று சரி காரணம் தவறு
கூற்று தவறு காரணம் சரி
6.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
கூற்று : அவிசினீயா தாவரம் தூண் வேர்களை கொண்டுள்ளது.
காரணம் : சுவாசிக்கும் வேர்களில் நிமட்டோபோர்கள் காணப்படும்.
கூற்று காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்கவில்லை
கூற்று காரணம் சரி, காரணம் கூற்றை விளக்கவில்லை
கூற்று சரி காரணம் தவறு
கூற்று தவறு காரணம் சரி
7.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
ஹாஸ்டோரியா உடைய தாவரம் --------
மஞ்சள்
கஸ்குட்டா
உருளை கிழங்கு
அவிசினீயா
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?