
Nmms cell 5
Authored by Simbu Backyam
Science
6th - 8th Grade
Used 2+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
11 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
தாவர செல், விலங்கு செல் என்ற அடிப்படையில் தனித்த ஒன்றை தேர்ந்தெடுக்க?
செல் சுவர்
பசுங்கணிகம்
சென்ட்ரியோல்
பெரிய குமிழ்கள்
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
கூற்று 1 : செல் நுண்ணுறுப்புகள் சேர்ந்து செல்லை உருவாக்குகின்றன.
கூற்று 2 : உறுப்பு மண்டலங்கள் சேர்ந்து உறுப்பை உருவாக்குகின்றன
இரண்டு கூற்றும் சரி
இரண்டு கூற்றும் தவறு
கூற்று 1 சரி கூற்று 2 தவறு
கூற்று 1 தவறு கூற்று 2 சரி
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
A. ஒரு குறிப்பிட்ட செயலை செய்வதற்கான உறுப்புகள் இணைந்து உறுப்பு மண்டலம் உருவாகிறது.
B. ஒரு உறுப்பினர் திசுக்கள் அனைத்தும் ஒரே வகையான செல்களால் ஆக்கப்பட்டிருக்கும்.
A, B தவறு
A, B சரி
A சரி B தவறு
A தவறு B சரி
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
1.எபிதீலியல் செல்கள் - a.செய்தி பரிமாற்றம்
1.எபிதீலியல் செல்கள் - a.செய்தி பரிமாற்றம்
2.நரம்பு செல்கள் -b. இயக்கம்
3. தசை செல்கள் - c. ஆக்சிஜனை கடத்துதல்
4. ரத்த சிவப்பு அணுக்கள் - d. மூடி பாதுகாத்தல்
1-d 2-a 3-b 4-c
1-d 2-a 3-c 4-b
1-d 2-c 3-a 4-b
எதுவுமில்லை
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
செல் சவ்வு குறித்த தவறான கூற்றை கண்டுபிடி
செல் சவ்வு தாவர மற்றும் விலங்கு செல் இரண்டிலும் காணப்படும்
செல் சவ்வு தேர்வு கடத்தும் பண்பு பெற்றது.
செல் சவ்வு சைட்டோபிளாசத்தின் ஒரு பகுதி
செல் சவ்வு பிளாஸ்மா சவ்வு என்றும் அழைக்கப்படுகிறது.
6.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
யூகேரியாட்டிக் செல்லின் காட்டுப்பாட்டு மையம் -------
செல் சுவர்
நியூக்ளியஸ்
நுண்குமிழ்
பசுங்கணிகம்
7.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
செல்லின் உள்ளேயும் வெளியேயும் பரிமாற்றத்திற்கு உதவும் உறுப்பு ------
செல் சுவர்
செல் சவ்வு
உட்கரு சவ்வு
எண்டோபிளாச வலை
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?